School Morning Prayer Activities - 04.11.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.11.2024திருக்குறள் பால் : பொருட்பால்அதிகாரம் : அவை அஞ்சாமைகுறள் எண்: 724கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.பொருள்: கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி,தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்."பழமொழி :  அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.     The fearless goes into the assembly.இரண்டொழுக்க பண்புகள் :   ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.*...

இந்த மாதிரி படுத்து உறங்கினால் நிம்மதியான தூக்கம் கிடைக்க சான்ஸே இல்ல!!!

ஒரு சில நாட்களில் தூங்கி எழும்பொழுது மிகவும் ரிலாக்ஸாக உணர்வோம். ஆனால் இதுவே சில சமயங்களில் தாங்க முடியாத உடல் வலி ஏற்பட்டது போல இருக்கும். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நாம் தூங்கும் நிலையானது நம்முடைய தூக்கத்தின் தரத்தில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. உடலின் தசைகள் சரியாக சீரமைக்கப்படாமல் ஓய்வளிக்க கூடிய வகையில் இல்லாவிட்டால் தூங்கும் பொழுது அசௌகரியம் அல்லது தரமான தூக்கம் கிடைக்காமல் போகலாம்.நமது உடல் இந்த மாதிரியான மோசமான...

இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தாலே போதும்.. ஒரே மாதத்தில் உடல் எடை குறையும்..!

 தற்போது உடல் பருமன் என்பது பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ‘ஒபிசிட்டி’யால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரும்பிய பக்கமெல்லாம் ஆங்காங்கே உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. செல்போனில் உடல் எடையை குறைக்க உதவும் வழிமுறையை தேடுவதில் பலரும் கணிசமான நேரத்தையும் செலவிடுகின்றனர். இருப்பினும் பலருக்கு என்னவோ பலன் கிடைப்பதில்லை.குறைந்த அளவு கலோரிகளைக் கொண்ட உணவுகள் எடை கட்டுப்பாட்டிற்கு உதவுகின்றன. அதோடு...

முதுகுவலியை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்ய உதவும் மருத்துவரின் எளிய வழிமுறைகள்.!

 நீண்ட நேரம் உடல் உழைப்பை போட்டு வேலை செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டார்கள். இது உங்கள் முதுகு தண்டுவடத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி டாக்டர் எஸ்.கே.ராஜன் விரிவாக விளக்குகிறார்.இன்றைய பரபரப்பான வேலை கலாச்சாரத்தில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது அதீத வேலை நேரத்தை எதிர்கொள்வதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.ஒருபுறம் பலர் இருந்த இடத்தை விட்டு நகராமல் வேலை செய்கிறார்கள். மறுபுறம்...

அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவிற்காக 2 முட்டைகள் போதுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

எடை குறைக்கும் முயற்ச்சியில் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க போராடுகிறீர்களா? அப்படி என்றால் குறிப்பாக காலை உணவுக்கு உங்கள் டயட்டில் என்ன சேர்த்து கொள்கிறீர்கள் மற்றும் சாப்பிடுகிறீர்கள் என்பதை சற்று கவனித்து பாருங்கள்.கொழுப்பை குறைக்க போராடுகிறீர்கள் என்றால் காலை நேரத்தில் 30 கிராமுக்கு குறைவான புரதம் போதுமானதாக இருக்காது என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் சேஸ் சேம்பர்ஸ் “2 முட்டைகள் அதிக ப்ரோட்டீன் கொண்ட காலை உணவு அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.2 முட்டைகள் + 1 கப் முட்டை வெள்ளைக்கரு (அல்லது) *2 முட்டைகள்...

உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் 10 வாழ்க்கை முறை தவறுகள் - இனியும் இதை செய்யாதீர்கள்!

 ஒவ்வொருவரும் தங்களது உடலை கோயிலைப் போல பேணிக் காக்க வேண்டும். நீங்கள் உங்கள் உடலை மோசமாக நடத்தினால், அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் குறிப்பாக உங்கள் உடற்தகுதியை பாதிக்கும். உங்கள் உடல், உடற்பயிற்சி, நீங்கள் உண்ணும் உணவு வகை அல்லது நீங்கள் செய்யும் செயல்பாடுகள் மற்றும் நீங்கள் பின்பற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையது.எனவே வாழ்க்கை முறை தவறுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று கூறுகிறார்கள். எனவே, உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், உடற்தகுதியையும் கெடுக்கும் தீய பழக்கங்களை...

உணவு முதல் தூக்கம் வரை... ஒருமுறை பக்கவாதம் வந்துட்டா இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணனும்!!!

 பக்கவாதம் என்பது ஒருவரை வீட்டுக்குள்ளேயே முடக்கி போட்டு வாழ்க்கையே புரட்டிப் போடக்கூடிய ஒரு மோசமான உடல்நல பிரச்சனை. ஒருமுறை பக்கவாதம் வந்துவிட்டால் அது இரண்டாவது முறையோ அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டாவது முறை பக்கவாதம் வராமல் தடுப்பதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகளை தீவிரமாக தடுப்பது மிகவும் அவசியம்.பக்கவாதம் மற்றும் அதன் அபாயங்களை புரிந்து கொள்ளுதல் : ரத்தக்கட்டு காரணமாகவோ அல்லது சேதமடைந்த ரத்த நாளங்கள் காரணமாகவோ மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் பொழுது பக்கவாதம்...

CMC வேலூர் கல்லூரியில் Project Technical Support வேலை – டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 CMC  வேலூர் கல்லூரியில் Project Technical Support வேலை – டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Staff III Anesthesia Technician, Project Technical Support Gr.III பணிக்கான 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து...