தமிழக அரசின் தொà®´ில் à®®ுனைவோà®°் à®®ேà®®்பாடு மற்à®±ுà®®் புத்தாக்க நிà®±ுவனம், பொà®°ுட்கள் சேவை மற்à®±ுà®®் வரி மற்à®±ுà®®் à®®ின் வழிச் சீட்டு (GST and E-way Billing (Advance) குà®±ித்து இணையவழி பயிà®±்சி வழங்க உள்ளது.
இப்பயிà®±்சியில் பொà®°ுட்கள் சேவை மற்à®±ுà®®் வரி மற்à®±ுà®®் à®®ின் வழிச் சீட்டு , அடிப்படை கணக்குகள் விதிà®®ுà®±ைகள் மற்à®±ுà®®் ஆவணங்கள் போன்றவை பயிà®±்à®±ுவிக்கப்படுà®®். à®®ேலுà®®். இப்பயிà®±்சியில் அரசு வழங்குà®®் உதவிகள் மற்à®±ுà®®் à®®ானியங்கள் ஆகியவையுà®®் விவாதிக்கப்படுà®®்.
03.05.2023 தேதி à®®ுதல் 05.05.2023-à®®் தேதி வரை 3 நாட்கள் இந்த பயிà®±்சி வகுப்புகள் நடைபெà®±ுà®®் என்à®±ு தெà®°ிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிà®±்சிக்கு à®®ுன்பதிவு அவசியம் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்குà®®ாà®±ு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பயிà®±்சி பற்à®±ிய கூடுதல் விவரங்களை பெà®± விà®°ுà®®்புவோà®°் www.editn.in என்à®± வலைத்தளத்தில் தெà®°ிந்து கொள்ளலாà®®். à®®ேலுà®®் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்(திà®™்கள் à®®ுதல் வெள்ளி வரை) காலை 10 மணி à®®ுதல் à®®ாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய à®®ுகவரி மற்à®±ுà®®் தொலைபேசி / கைபேசி எண்கள்: தமிà®´்நாடு தொà®´ில் à®®ுனைவோà®°் à®®ேà®®்பாடு மற்à®±ுà®®் புத்தாக்க நிà®±ுவனம், சிட்கோ தொà®´ிà®±்பேட்டை பாà®°்த்தசாரதி கோயில் தெà®°ு, ஈக்காட்டுத்தாà®™்கல், சென்னை- 600032 ஆகுà®®்.
Click here for latest employment news


