TAPS - மாதாந்திர இடைக்காலத் தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் கருவூலக் கணக்கு இயக்ககம் வெளியீடு!!!

Tamil Nadu Govt’s New WhatsApp Service: "Namma Arasu Namma Kaiyil" "No more e-Sevai centres needed!"

793078

Tamil Nadu Govt’s New WhatsApp Service: "Namma Arasu Namma Kaiyil" "No more e-Sevai centres needed!"

The TN Govt has launched a WhatsApp service to access 66 govt services directly from your phone.

How to use it:

1. *Save & message*: Send `Hi` or `வணக்கம்` to *7845252525* on WhatsApp

2. *Choose language*: Reply `T` for Tamil, `E` for English  

3. *Select department*: Pick from 20 departments

4. *Get service*: Apply/download certificates instantly

*66 services from 20 departments include:*

- *Revenue Dept*: Birth, Death, Community, Nativity, Income, Legal heir certificates

- *Other certs*: Residence, No graduate, First graduate, Unmarried, Widow certificates

- *Utilities*: Patta/Chitta, Aadhaar linking, Ration card, Old age pension, Farmer certificate

- *Payments*: EB bill, Property tax, Water tax, Professional tax, Trade license

- *Status check*: Track your existing applications

*Key benefits:

- *No govt office visits needed

- *No extra charges for the service

- *24/7 access from anywhere

- *Saves time & travel cost

*Helpline: 1800 425 6000 (Toll-free, 24x7)

This replaces the need to stand in e-Sevai centre queues for basic certificates and payments

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் மற்றும் DEO to CEO பதவி உயர்வு - அரசாணை வெளியீடு!

798556

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்கள் பணிமாறுதல் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திலிருந்து முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப்பணியிடங்களுக்கு பதவி உயர்வளித்து அரசளவில் ஆணைகள் பெறப்பட்டமை அரசாணை சார்வு செய்தல் மற்றம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக.

CEO Transfer & Promotion Order..pdf

👇👇👇👇

Download here

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி அட்டவணை வெளியீடு!

800241

2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி, பயிற்சி நாட்காட்டி, கால அட்டவணை, உயர் தொழில்நுட்ப ஆய்வக வகுப்பு, தொழில்நுட்ப ஆய்வக ஸ்மார்ட் போர்டு வகுப்பு, உயர் கல்வி வழிகாட்டி வகுப்பு, விளையாட்டுப் போட்டி செயல்திட்ட அட்டவணை மற்றும் செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு!

Acedamic Calender 2026- 27.pdf

👇👇👇👇

Download here 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

School Calendar - July 2026

 School Calendar - July 2026

798260

2026 ஜூலை மாதம்*

*"ஆசிரியர் டைரி"*.

*01.07.2026 முதல் 16.07.2026 வரை*

தொடக்க கல்வித்துறை

*பொதுமாறுதல் கலந்தாய்வு*

*04.07.2026 - சனிக்கிழமை*

 *ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*

BEO அலுவலகம்

*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -1*

*05.07.2026 - ஞாயிற்றுக்கிழமை*

*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -2*

*10.07.2026 - வெள்ளிக்கிழமை*

*பள்ளி மேலாண்மை குழு கூட்டம்*

*மகிழ் முற்றம்*

(30 ஜூன்-10 ஜூலை)

செயல்பாடு-பதவி ஏற்பு விழா & செயற்குழு கூட்டம்

*11.07.2026 - சனிக்கிழமை*

*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*

DEO அலுவலகம்

*15.07.2026 - புதன்கிழமை*

*காமராஜர் பிறந்தநாள்*

கல்வி வளர்ச்சி நாள்

*18.07.2026 - சனிக்கிழமை*

*பள்ளி முழு வேலை நாள்*

`குறிப்பு:`

இம்மாதம் RL மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எதுவுமில்லை

🌴🌴🌴🌴🌴🌴