மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலைவாய்ப்பு! 10th, 12th, Degree | சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.92,300 வரை

    

இந்திய அரசின் கீழ் செயல்படும் Indian Council of Forestry Research and Education (ICFRE) நிறுவனத்தின் Institute of Wood Science and Technology (IWST) சார்பில் காலியாக உள்ள Technical Assistant, Lower Division Clerk (LDC), Multi Tasking Staff (MTS) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.10th, 12th மற்றும் B.Sc பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் 21.12.2026 தேதிக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IWST Recruitment 2026 
நிறுவனம்Institute of Wood Science and Technology
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்10
பணியிடம்பெங்களூர்
ஆரம்ப தேதி16.11.2026
கடைசி தேதி21.12.2026
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்

1. பதவி: Technical Assistant (Field/Lab)

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in Science with Physics, Chemistry and Mathematics from a recognized University

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

2. பதவி: Lower Division Clerk (LDC)
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 12th Class Certificate from a recognized Board. Typing Speed 30 words per minute in English or 25 words per minute in Hindi on a manual typewriter. OR 35 words per minute in English or 30 words per minute in Hindi on the computer. PH: PwBD with minimum 40% disability.

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

3. பதவி: Multi Tasking Staff (MTS)

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: 10th Standard Pass from a recognized Board/School. PH: PwBD candidates with a minimum of 40% disability.

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:


SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்

PwBD (OBC) – 13 ஆண்டுகள்

PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்:


ST/ SC/ Ex-s/ PWD – Rs.600/-

மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.1,000/-

Demand Draft from any nationalized bank drawn in favour of ‘Director, Institute of Wood Science and Technology’ payable at Bengaluru.


தேர்வு செய்யும் முறை:


Written Examination (எழுத்துத் தேர்வு)

Typing Test (LDC பணிக்கு மட்டும்)

சான்றிதழ் சரிபார்ப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:


அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Download Pdf

அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?


முதலில் IWST அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.

விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.

தேவையான கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், வயதுச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்கவும்.

விண்ணப்பத்துடன் சமீபத்திய புகைப்படம் மற்றும் கூடுதலாக 4 புகைப்படங்களை இணைக்கவும்.

தேவையான விண்ணப்பக் கட்டணத்தை Demand Draft மூலம் செலுத்தவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை கீழே உள்ள முகவரிக்கு Speed Post / Courier அல்லது நேரில் சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:The Director,

ICFRE-Institute of Wood Science & Technology,
18th Cross, Malleswaram,
Bengaluru – 560003.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 21.12.2026.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் 28.12.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment