Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today

 IMG-20241120-WA0100

à®®ாண்புà®®ிகு பள்ளிக் கல்வித்துà®±ை à®…à®®ைச்சர் அவர்களால் மகிà®´் à®®ுà®±்றம் (வீடு à®…à®®ைப்பு) இலச்சினை சின்னம் இன்à®±ு வெளியீடு

IMG-20241120-WA0097

Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today


 à®®ாண்புà®®ிகு பள்ளிக் கல்வித் துà®±ை à®…à®®ைச்சர் திà®°ு.அன்பில் மகேஸ் பொய்யாà®®ொà®´ி அவர்கள் அரசுப் பள்ளியில் பயிலுà®®் à®®ாணவர்களுக்கான "மகிà®´் à®®ுà®±்றம்" கையேட்டினை வெளியிட்டாà®°்.

இந்நிகழ்வு குà®±ித்த à®…à®®ைச்சர் அவர்களின் சமூக வலைதளப் பதிவு


2024 - 2025-ஆம் நிதியாண்டிà®±்கான @tnschoolsedu à®®ானியக் கோà®°ிக்கையின்போது "à®®ாணவர்களிடையே தலைà®®ைப் பண்பை வளர்க்குà®®் வகையில் குà®±ிஞ்சி, à®®ுல்லை, மருதம், நெய்தல், பாலை என்னுà®®் பெயர்களில் à®®ாணவர் குà®´ுக்கள் à®…à®®ைத்து, 'மகிà®´் à®®ுà®±்றம்' திட்டம் செயல்படுத்தப்படுà®®்" என à®…à®±ிவித்தோà®®்.


அதனைச் செயல்படுத்துà®®் விதமாக

உலக குழந்தைகள் தினமான இன்à®±ு சூளைà®®ேடு ஜெய்கோபால் கரோடியா அரசுப் பெண்கள் à®®ேல்நிலைப் பள்ளியில் மகிà®´் à®®ுà®±்றம் திட்டத்திà®±்கான இலச்சினையை(Logo) வெளியிட்டு, கையேட்டினை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தோà®®்.


>>> à®•ையேடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவுà®®்..

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

0 Comments:

Post a Comment