தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது . தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் , 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவர்கள் உடனே தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள் .
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 - தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்தது தேர்தல் ஆணையம் !!!
தமிழக தேர்தல் .. அறிவித்தது தேர்தல் ஆணையம்
தேசிய கல்விக்கொள்கை பரிந்துரையின்படி மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்கும் திட்டம்: யுஜிசி உத்தரவு
Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தேசிய கல்விக்கொள்கை யின் பரிந்துரைகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மேலும் ஒரு இந்தியமொழியை கற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை–2020, தேசிய ஒருமைப்பாடு, அனைவருக்கான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, பன்மொழி திறன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம்’ (பாரதிய பாஷா சமிதி) எனும் திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இது, மாணவ, மாணவிகளுக்கு மற்ற இந்திய மொழிகளையும் கற்க ஊக்கமாக அமையும். இதன்மூலம், கலாச்சாரப் புரிதல் மேம்படுத்தப்பட்டு, எதிர் காலத்தில் எங்கும் வேலைவாய்ப்புகளைப் பெற மாணவர்களுக்கு உதவும்.
எனவே, மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம் திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி வகுத் துள்ளது. அதன்படி உயர்கல்வி நிறுவனங்கள் இந்திய மொழிகள் குறித்த படிப்புகளை ‘கிரெடிட் ஸ்கோர்ஸ்’ வாயிலாக வழங்கி, மாணவர்களை கற்க ஊக்குவிக்க வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒரு உள்ளூர் மொழி மற்றும் பட்டியலிடப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் 2 மொழிகள் என குறைந்தது 3 மொழிகளைக் கற்பிக்கலாம். உயர்கல்வி நிறுவனங்கள், ஆரம்ப நிலை, இடை நிலை, முதன்மை என மூன்று விதமாக இந்த படிப்புகளை வழங்கலாம் தேவைக்கு ஏற்ப, படிப்பில் சேரவும், வெளியேறவும் வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், ஆசிரியர்களும், பணியாளர்களும் இந்த மொழி படிப்புகளை படிக்கலாம். மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் நண்பர்கள், பெற்றோர், பாதுகாவலர்களையும் இந்த படிப்பில் இணைக்கலாம்.
இந்த மொழி படிப்புகளை, நேரடிமற்றும் ஆன்லைன் வாயிலாக வழங்க வேண்டும். வயது வரம்பாக 16 என நிர்ணயம் செய்யலாம். அனைத்து உயர்கல்வி நிறுவனங் களும், வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ‘மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம்’ திட்டத்தை தங்களது நிறுவனங்களில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 2 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M
Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
December - 2025
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
SSC GD Constable Recruitment 2025 – 25,487 மத்திய அரசு பணியிடங்கள்! 10th Pass போதும் 🚓| சம்பளம் ₹69,100 வரை
மத்திய அரசு பாதுகாப்புப் படைகளில் சேரவேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு! Staff Selection Commission (SSC) 2026-ஆம் ஆண்டிற்கான Constable (General Duty) – GD தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் BSF, CISF, CRPF, ITBP, SSB, Assam Rifles, SSF போன்ற மத்திய பாதுகாப்புப் படைகளில் மொத்தம் 25,487 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் – 25,487
- ஆண்கள்: 23,467
- பெண்கள்: 2,020
படைவாரியான காலியிடங்கள்:
- CISF: 14,595
- CRPF: 5,490
- BSF: 2,616
- SSB: 1,764
- Assam Rifles: 1,706
- ITBP: 1,293
- SSF: 23
🎓 கல்வித் தகுதி (Eligibility)
- அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10th Pass (Matriculation)
- தகுதி தேதி: 01.01.2026 அடிப்படையில் 10th Pass அவசியம்.
🎯 வயது வரம்பு
- 18 முதல் 23 வயது
- பிறந்த தேதி வரம்பு:
02-01-2003 முதல் 01-01-2008 வரை
Age Relaxation (Govt Rules):
- SC/ST → +5 years
- OBC → +3 years
- PwBD / Ex-Servicemen → as per rules
தேர்வு முறை (Selection Process)
1️⃣ Computer Based Exam (CBE)
2️⃣ Physical Efficiency Test (PET) & Physical Standard Test (PST)
3️⃣ Medical Examination
4️⃣ Document Verification
விண்ணப்பிக்கும் முறை
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in
சம்பளம் (Salary)
Pay Level-3 (₹21,700 – ₹69,100)
இத்துடன் மத்திய அரசு Allowances அனைத்தும் வழங்கப்படும்.
IMPORTANT:
- புதிய SSC portal-ல் One Time Registration (OTR) கட்டாயம்
- பழைய SSC account செல்லாது
📅 முக்கிய தேதிகள்
- Last Date to Apply: 31.12.2025 (11 PM)
- Fee Payment Last Date: 01.01.2026
- Exam Date: Feb – Apr 2026 (Expected)
Chennai Southern Railway Recruitment 2025 – Senior Resident பணிக்கான அறிவிப்பு! ₹71,800 வரை சம்பளம்
சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வே (Southern Railway) நிர்வாகம், 2025ஆம் ஆண்டிற்கான Senior Resident பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளன. தகுதியும், அனுபவமும் உள்ள மருத்துவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
📌 முக்கிய தகவல்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | தெற்கு ரயில்வே – சென்னை |
| பதவி | Senior Resident |
| தகுதி | MD / MS / PG Diploma / DNB |
| காலியிடங்கள் | 5 |
| சம்பளம் | ₹67,700 – ₹71,800 |
| வேலை இடம் | சென்னை, தமிழ்நாடு |
| விண்ணப்பம் | Online |
| தொடக்கம் | 01.12.2025 |
| கடைசி நாள் | 08.12.2025 |
| தேர்வு முறை | Interview |
| விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
பாரதிய பாஷா சமிதி ' திட்டத்தின் கீழ் மாணவர்களும் , ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் ; யு.ஜி.சி. வலியுறுத்தல் !
RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு!
2024-2025 ஆம் கல்வியாண்டில் RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு!
G.O.(MS) No.283 - RTE Amount Released - Download here
EL/ ML லீவு நாட்களில் சம்பளம் பிடிக்கப்பட்டதா? தீர்வு என்ன
Human Resource...
TNPSC தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு 03.12.25.
TNPSC தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு 03.12.25.
3935 கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர் . வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் அன்று வெளியிடப்பட்டது . கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை ( 26.09.2025 ) அன்று வெளியிடப்பட்டது . தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று ( 03.12.2025 ) வெளியிடப்பட்டுள்ளது . அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும்.
2025 - ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - தேர்வு IV ( தொகுதி IV பணிகள் ) மூலம் கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் ( வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக ) , ஒரு நிதியாண்டிற்கு ( 2025 26 ) 5101 காலிப் நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன . 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் வனக்காப்பாளர் , மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட ( 3560 ) ஒப்பிடும்போது , 2025 - ம்ஆண்டில் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
TNPSC Annual Planner 2026 - Published
Click Here to Download - TNPSC Annual Planner 2026
Note :
This planner is tentative so as to enable the candidates to prepare themselves for the examination
There may be addition or deletion to examinations mentioned in the planner.
The vacancies will be announced in the notification.
The syllabus and the scheme of examination are available on the Commission’s website www.tnpsc.gov.in, which are also subject to modification till the date of publication of notification.
Please visit the Commission's website for updates regarding notification.
Kalanjiyam app-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது - Update Now
Kalanjiyam app-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு டிசம்பர் 3 என்று தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
Update Kalanjiyam app..
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam






