கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தொகை -2027- Phase (House Listing Operation) dann களப்பயிற்சியாளர்களாக- கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களாக 55 வயதிற்குட்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (மாற்றுத்திறன் ஆசிரியர் நீங்கலாக)விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 25.05.2026 அன்று இவ்வலுவலகம் சமர்ப்பிக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment