சென்னையில் செயல்பட்டு வரும்தெற்கு ரயில்வே (Southern Railway)நிர்வாகம், 2025ஆம் ஆண்டிற்கானSenior Residentபதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம்5 காலியிடங்கள்உள்ளன. தகுதியும், அனுபவமும் உள்ள மருத்துவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
📌 முக்கிய தகவல்கள்
விவரம்
தகவல்
நிறுவனம்
தெற்கு ரயில்வே – சென்னை
பதவி
Senior Resident
தகுதி
MD / MS / PG Diploma / DNB
காலியிடங்கள்
5
சம்பளம்
₹67,700 – ₹71,800
வேலை இடம்
சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பம்
Online
தொடக்கம்
01.12.2025
கடைசி நாள்
08.12.2025
தேர்வு முறை
Interview
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
கல்வித் தகுதி (Eligibility)
Senior Resident பதவிக்கு விண்ணப்பிக்க: காலியிட விவரம்பதவி காலியிடம்Senior Resident 5மொத்தம் 5💰 சம்பள விவரம் (Salary Details)Senior Resident – ₹67,700 முதல் ₹71,800 வரை மாதசம்பளம்→ 7th CPC Pay Matrix அடிப்படையில். வயது வரம்புஇந்த அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. 📝 தேர்வு முறை (Selection Process)நேர்முகத் தேர்வு (Interview)→ செயல்திறன், அனுபவம், கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு. 💻 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)“ஆன்லைனில் விண்ணப்பிக்க” இணைப்பை கிளிக் செய்யவும் தேவையான விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்விண்ணப்பக் கட்டணம் இல்லை Online Apply Link: இணைப்பு 👉 Official Website https://sr.indianrailways.gov.in/
0 Comments:
Post a Comment