மத்திய அரசு பாதுகாப்புப் படைகளில் சேரவேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு! Staff Selection Commission (SSC) 2026-ஆம் ஆண்டிற்கான Constable (General Duty) – GD தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் BSF, CISF, CRPF, ITBP, SSB, Assam Rifles, SSF போன்ற மத்திய பாதுகாப்புப் படைகளில் மொத்தம் 25,487 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் – 25,487
- ஆண்கள்: 23,467
- பெண்கள்: 2,020
படைவாரியான காலியிடங்கள்:
- CISF: 14,595
- CRPF: 5,490
- BSF: 2,616
- SSB: 1,764
- Assam Rifles: 1,706
- ITBP: 1,293
- SSF: 23
🎓 கல்வித் தகுதி (Eligibility)
- அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10th Pass (Matriculation)
- தகுதி தேதி: 01.01.2026 அடிப்படையில் 10th Pass அவசியம்.
🎯 வயது வரம்பு
- 18 முதல் 23 வயது
- பிறந்த தேதி வரம்பு:
02-01-2003 முதல் 01-01-2008 வரை
Age Relaxation (Govt Rules):
- SC/ST → +5 years
- OBC → +3 years
- PwBD / Ex-Servicemen → as per rules
தேர்வு முறை (Selection Process)
1️⃣ Computer Based Exam (CBE)
2️⃣ Physical Efficiency Test (PET) & Physical Standard Test (PST)
3️⃣ Medical Examination
4️⃣ Document Verification
விண்ணப்பிக்கும் முறை
👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in
சம்பளம் (Salary)
Pay Level-3 (₹21,700 – ₹69,100)
இத்துடன் மத்திய அரசு Allowances அனைத்தும் வழங்கப்படும்.
IMPORTANT:
- புதிய SSC portal-ல் One Time Registration (OTR) கட்டாயம்
- பழைய SSC account செல்லாது
📅 முக்கிய தேதிகள்
- Last Date to Apply: 31.12.2025 (11 PM)
- Fee Payment Last Date: 01.01.2026
- Exam Date: Feb – Apr 2026 (Expected)
0 Comments:
Post a Comment