தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 - தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்தது தேர்தல் ஆணையம் !!!

 தமிழக தேர்தல் .. அறிவித்தது தேர்தல் ஆணையம் 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது . தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் , 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவர்கள் உடனே தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள் .


0 Comments:

Post a Comment