அரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் இசை ஆசிரியர்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி மையத்தில் நடைபெறும் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புகளான சிலம்பாட்டம், கும்மி / கோலாட்டம் (வள்ளி) தப்பாட்டம் மற்றும் நாட்டுப்புற நடனம் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.7,000/- தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணியிடத்தினை நிரப்பிட ஏதுவாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மட்டும் (ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தந்தூர், பெருந்துறை, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் தாளவாடி) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1522020

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment