கருணை அடிப்படை நியமனம் செய்யப்பட்டவர்கள், 5 ஆண்டுகளுக்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிகாண் பருவம் நிறைவு செய்யவில்லை எனில் அவர்களை பணிவிடுவிப்பு செய்ய உத்தரவு.

    கருணை அடிப்படை / TNPSC உள்ளிட்ட முறைகளில் இளநிலை உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள், 5 ஆண்டுகளுக்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிகாண்  பருவம் நிறைவு செய்யவில்லை எனில் அவர்களை பணிவிடுவிப்பு செய்ய வேண்டும், பணியில் தொடர அனுமதிக்க நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

1482357




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment