விலையில்லா நலத்திட்டங்கள் TN SED APP ல் பதிவேற்றம் செய்தல் சார்பு --DSE Proceedings

  


 பள்ளிக் கல்வி 2026-2027 ஆம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிய மாணவ/மாணவிகள் சேர்க்கை -TNSED App-பதிவேற்றம் மேற்கொள்ள செய்தல் - தொடர்பாக,

929642

2026-2027 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் வரும் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்காக 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதியதாக சேர்க்கை பெற்ற மாணாக்கர்களில் சத்துணவு உண்ண விருப்பம் தெரிவிக்கும் மாணாக்கர்களின் விவரங்களை EMIS-Portal TNSED App இல் 07.08.2026-க்குள் பதிவேற்றம் மேற்கொள்ளுமாறும், மலைப்பிரதேச பள்ளிகளில் புதியதாக சேர்க்கை பெற்ற 1 ஆம் வகுப்பு மற்றும் 2 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணாக்கர்களின் விவரங்களைம் EMIS-Portal TNSED App இல் பதிவேற்றம் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.


EMIS-Portal-இல் சீருடைகள் Yes/No என்ற option -இல் பதிவேற்றம் மேற்கொள்ளுமாறும், மாணவ/மாணவிகளின் வகுப்பு/பிரிவு வருகை பதிவேட்டில் உள்ள பெயர் மற்றும் எண்ணிக்கையும் EMIS- செயலியில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் நிகழா வண்ணம் பதிவுகள் மேற்கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுத்துப்படுகிறது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment