Census : ஒன்றுக்கும் மேற்பட்ட HLB ஒதுக்கப்பட்ட Enumerators-க்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

    

ஒன்றுக்கும் மேற்பட்ட HLB ஒதுக்கப்பட்ட Enumerators-க்கு முக்கிய அறிவுறுத்தல்கள்


1. உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட HLB-கள் ஒதுக்கப்பட்டிருந்தால், ஒரே நேரத்தில் ஒரு HLB-யில் மட்டுமே களப்பணியை மேற்கொள்ள வேண்டும்.


2. HLO App-ல் உங்கள் ஒதுக்கீடு 1/2 (அதாவது, இரண்டு HLB-கள் ஒதுக்கப்பட்டுள்ளன) என்று காண்பிக்கப்படும். அதில் வரும் Pop-up-ஐத் தேர்வு செய்து, முதலில் பணியாற்ற வேண்டிய HLB-யை Select செய்யவும்.


3. களப்பணியைத் தொடங்குவதற்கு முன், HLO App-ல் நீங்கள் Select செய்துள்ள HLB மற்றும் நீங்கள் நிற்கும் HLB பகுதி இரண்டும் ஒன்றுதானா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.


4. தேர்வு செய்யப்பட்ட HLB-க்கு Layout Map வரைந்து, அந்த HLB-க்கான அனைத்து தகவல் சேகரிப்புப் பணிகளையும் முழுமையாக நிறைவு செய்யவும்.


5. அந்த HLB-க்கான பணிகள் முடிந்தவுடன், அனைத்து தரவுகளையும் (Data) வெற்றிகரமாக Sync செய்யவும்.


6. Data Sync வெற்றிகரமாக முடிந்ததும், முதல் HLB-க்கான பணி நிறைவடைந்து Sync செய்யப்பட்டுள்ளதாக உங்கள் தொடர்புடைய Supervisor-க்கு உடனடியாக தெரிவிக்கவும்.


7. மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிந்த பிறகே, HLO App-ல் இரண்டாவது HLB-யை Select செய்து, அந்த HLB பகுதிக்குச் சென்று Layout Map வரைந்து, தகவல் சேகரிப்புப் பணியைத் தொடங்கவும்.


நினைவில் கொள்ளவும்: முதல் HLB-க்கான பணியை முழுமையாக முடித்து, Data Sync செய்து, Supervisor-க்கு தகவல் தெரிவித்த பிறகே இரண்டாவது HLB-யில் பணியைத் தொடங்க வேண்டும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment