2026-27 UDISE STUDENT PROGRESSION REGARDING

  

2026-27 UDISE STUDENT PROGRESSION REGARDING


2025-26 கல்வி ஆண்டில் படித்த à®®ாணவர்களுக்கு PROGRESSION ACTIVITY à®®ூலம் UDISE PROMOTION வழங்குதல் வேண்டுà®®். இப்பணியை கீà®´்க்கண்ட வழிà®®ுà®±ைகள் பின்பற்à®±ி விà®°ைந்து à®®ுடிக்குà®®ாà®±ு இதன் à®®ூலம் கேட்டு கொள்ளப்படுகிà®±ாà®°்கள். 


🎯 click website

https://udiseplus.gov.in

🎯Login For All Modules

🎯Select Tamilnadu & Go

🎯Student Module Login

🎯School UDISE id & Password

🎯Select 2026-27

🎯Student Movement and Progression

🎯Select Progression Activity

🎯Select Class & Section

🎯Enter 2025-26 Student Details and Update

🎯Give Finalize


à®®ேà®±்கண்ட வழிà®®ுà®±ைகள் à®®ூலம் ஒவ்வொà®°ு வகுப்பிà®±்கு Progression செய்தல் வேண்டுà®®். அதே பள்ளியில் 2026 -27 படிக்குà®®் à®®ாணவர்களுக்கு Studying in Same School  என பதிவு செய்து பிà®°ிவு பதிவு செய்ய வேண்டுà®®். 


2026-27 நமது பள்ளியில் படிக்காமல் வேà®±ு பள்ளியில் படிக்குà®®் à®®ாணவர்களுக்கு Left School with TC/without TC என பதிவு செய்ய வேண்டுà®®்.

அனைத்து வகுப்புகளுக்குà®®் Progression à®®ுடித்த பின்னர் Finalize Progression தேà®°்வு செய்து  Submit கொடுக்க வேண்டுà®®். 


 Progression Activity பதிவு செய்வது குà®±ித்த à®®ாடல் வீடியோ லிà®™்க்


https://youtu.be/Lhqvbzb48GA


*குà®±ிப்பு:*

2026-2027 UDISE+ students progression செய்யுà®®்போது கீà®´்கண்ட விபரத்தினை பதிவு செய்யுà®®் போது கூடுதல் கவனம் தேவை


1) LKG à®®ுதல்  8 ஆம் வகுப்பு வரை அனைத்து à®®ாணவர்களுà®®் தேà®°்ச்சி என்à®± நடைà®®ுà®±ை இருப்பதால் எந்தவொà®°ு à®®ாணவருà®®் பெà®±்à®±ோà®°ின் விà®°ுப்பத்தின் அடிப்படையில் படிக்கவில்லை, வயது இல்லை போன்à®± காரணங்களால் Repeater/ not Promoted  என்à®± பதிவு இருக்கக்கூடாது. à®®ீà®±ினால் சாà®°்ந்த தலைà®®ை ஆசிà®°ியர்/ à®®ுதல்வர் பொà®±ுப்பாவாà®°்.


2) கடந்தாண்டிà®±்கான students attendance/ mark percentage பதிவு செய்யுà®®் போது தோà®°ாயமாக போடக்கூடாது, பதிவேட்டில் உள்ளவாà®±ு பதிவு செய்ய வேண்டுà®®்.


3) drop out / migration பதிவு செய்யுà®®் போது à®®ாணவர்களின் தற்போதைய நிலவரத்தை பெà®±்à®±ோà®°ிடம் உறுதி செய்த பிறகுதான் பதிவு செய்ய வேண்டுà®®்.


4) கடைசி தேதி: 15.06.2026



இன்à®±ு வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்à®±ு வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெà®± இங்கே Join செய்யுà®™்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீà®™்க

0 Comments:

Post a Comment