1 - 3rd Std : Block Level Training - New Proceeding

 பள்ளிக்கல்வி - பயிற்சி - 2026 2027 ஆம் கல்வியாண்டில் 1,2 மற்றும் 3 ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்களுக்கான முதல் பருவத்திற்கு பயிற்சி வழங்குதல் திட்டமிடுதல் பணிமனை மற்றும் வட்டார அளவில் பயிற்சியினை வழங்குதல் நிதி ஒதுக்கீடு மற்றும் அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.

பார்வையில் காண் அரசாணையில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை மாற்றியமைப்பதற்கு அரசாணை வழங்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு உறுப்பினர்கள் மற்றும் பாட வல்லுநர்களைக் கொண்டு 2026 2027 ஆம் கல்வியாண்டில் 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாடநூல்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் தொடர்ச்சியாக 01.062026 முதல் 03.06.2026 முடிய கீழ்க்கண்ட வகையில் 3 நாள்களுக்கு வட்டார அளவில் பயிற்சி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

Block Level Training - Proceeding Lr. .pdf

👇👇👇👇

Download here






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment