TANUVAS Namakkal Recruitment 2026 – ₹30,000 சம்பளத்தில் Project Assistant வேலை | Walk-in Interview!

         தமிழ்நாட்டின் முக்கிய கால்நடை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் olan TANUVAS (Tamil Nadu Veterinary and Animal Sciences University) தற்போது Project Assistant பணியிடத்திற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 2 Project Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Quick Info – TANUVAS Recruitment 2026

நிறுவனம்: Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
பதவி: Project Assistant
மொத்த காலியிடங்கள்: 2
பணியிடம்: Namakkal, Tamil Nadu
கல்வித் தகுதி: B.Sc / BVSc
சம்பளம்: ₹30,000 மாதம்
விண்ணப்ப முறை: Walk-in Interview
Interview தேதி: 16.03.2026

கல்வித் தகுதி

இந்த Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்:

  • Bachelor Degree in Veterinary Sciences (BVSc)
    அல்லது
  • Agricultural Sciences / Biology / Chemistry துறையில் B.Sc Degree

💰 சம்பளம்

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு:

₹30,000 மாத சம்பளம் வழங்கப்படும்.


🎂 வயது வரம்பு

குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 45 ஆண்டுகள்


📝 தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


💳 விண்ணப்ப கட்டணம்

இந்த வேலைக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.


📅 முக்கிய தேதி

Walk-in Interview தேதி:
📅 16 மார்ச் 2026


📍 Interview Venue / Address

Department of Animal Nutrition
Veterinary College and Research Institute
Mohanur Road
Namakkal – 637002


📝 எப்படி விண்ணப்பிப்பது?

1️⃣ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள Application Form பதிவிறக்கம் செய்யவும்
2️⃣ Application Form print எடுத்து நிரப்பவும்
3️⃣ தேவையான Documents இணைக்கவும்
4️⃣ Interview நாளில் Venue-க்கு நேரடியாக செல்லவும்


🔗 முக்கிய லிங்குகள்

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL NOTIFICATION: CLICK HERE






இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment