புதுச்சேரியில் உள்ள பிரபல மருத்துவ கல்வி நிறுவனமான JIPMER (Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research) தற்போது Project Research Scientist-I பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Quick Info – JIPMER Recruitment 2026
நிறுவனம்: JIPMER Puducherry
பதவி: Project Research Scientist-I
மொத்த காலியிடங்கள்: 2
பணியிடம்: Puducherry
கல்வித் தகுதி: M.Sc (Psychology)
சம்பளம்: ₹67,200 மாதம்
விண்ணப்ப முறை: Email மூலம்
விண்ணப்ப தொடக்கம்: 13.03.2026
விண்ணப்ப கடைசி தேதி: 22.03.2026
முக்கிய தேதிகள்
Application தொடக்கம்: 13 மார்ச் 2026
Application கடைசி தேதி: 22 மார்ச் 2026
💻 எப்படி விண்ணப்பிப்பது?
1️⃣ அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து Application Form download செய்யவும்
2️⃣ தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்
3️⃣ தேவையான கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இணைக்கவும்
4️⃣ கீழே கொடுக்கப்பட்டுள்ள Email முகவரிக்கு அனுப்பவும்
📧 Email:
rgjipmerpsychiatry@gmail.com
🔗 முக்கிய லிங்குகள்
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment