இந்த “பல்லவர் ஆட்சி” PDF பாடக்குறிப்பில், தமிழக வரலாற்றில் முக்கியமான இடம் பெற்ற பல்லவர் வம்சத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் ஆட்சி அமைப்பு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணு முதல் நரசிம்மவர்மன் I, மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) வரை முக்கிய அரசர்களின் சாதனைகள், போர்கள், நிர்வாக முறைகள் மற்றும் சமயக் கொள்கைகள் exam-oriented முறையில் தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும், மகாபலிபுரம் சிற்பக்கலை, குகைக் கோவில்கள், கட்டிடக்கலை வளர்ச்சி, கல்வி, இலக்கியம், சமய இயக்கங்கள் போன்றவை short notes & key points ஆக வழங்கப்பட்டுள்ளதால், TNPSC, TNUSRB, SSC, RRB, Group 1, Group 2, Group 4 போன்ற போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு இது மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
Tamil Nadu History-யில் full clarity & high score பெற இந்த பல்லவர் ஆட்சி PDF-யை இப்போதே download செய்து daily revision தொடங்குங்கள்!
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment