திறன் - முழு ஆண்டுதேர்வு வரை நடைபெறும் : Monthly Exam Schedule

     திறன் - முழு ஆண்டுதேர்வு வரை நடைபெறும் :


அனைவருக்கும் வணக்கம் 


🟣 ஜனவரி மாதம் தேர்வு


 28-1-26 தமிழ்

 29-1-26 ஆங்கிலம்

 30-1-26 கணக்கு


*அனைத்து திறன் மாணவர்களும் எழுத வேண்டும்


🟢 பிப்ரவரி மாதம் - 25-2-26 தமிழ்

*26-2-26 ஆங்கிலம்

*27-2-26 கணக்கு

அனைத்து திறன் மாணவர்களும் எழுத வேண்டும்


✅ தேர்ந்தெடுக்கப் பட்ட திறன் மாணவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து திறன் பயிற்சி புத்தகம் - அடிப்படையில் பயிற்சி வழங்க வேண்டும்.


✅ அரையாண்டு தேர்வில் அடிப்படை கற்றல் விளைவு அடைந்த மாணவர்கள், அடுத்த நிலையான வகுப்பு நிலைக்கு செல்லலாம்.


✅ எனினும் மாதாந்திர தேர்வில்*, அனைத்து திறன் மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும்.


✅  மேற்கண்ட செயல்முறைகளில் உள்ள வழிகாட்டுதல் படி அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி, உயர் நிலை பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் 6,7,8,9 வகுப்பு மாணவர்களுக்கு உரிய திறன் சார்ந்த செயல்பாடுகளை திட்டமிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


✅ தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மேற்கண்ட தகவல் வழங்கப்படுகிறது.





இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment