STET - பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆசிரியர் தேர்வு மையம் TRB வழிகாட்டுதல் வெளியீடு.

789756

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆசிரியர் தேர்வு மையம் TRB வழிகாட்டுதல்.

TNTET- for working Teachers Instruction Manual 2026 final (17.06.2026).pdf

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-2027 - அரசு பள்ளிகளுக்கு முதல் கட்ட 50% மானியத் தொகை பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

790188

2026-2027 - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியைப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் | மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

School Grant 2026-27 - I Instalment
👇👇👇
Download here

790152

790153

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சிபிஎஸ்இ மும்மொழி கொள்கை விதிகள் வெளியீடு.

மும்மொழிக்கொள்கை தொடர்பான வழிகாட்டுதல்களை சி.பி.எஸ்.சி. இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தற்போது சிபிஎஸ்சி முறையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புதிய மொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது 7,8 மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்கு செல்லும் பொழுது 3-வது மொழியில் வாரியத்தேர்வு எழுத வேண்டியது இல்லை.

7,8,9-ம் வகுப்புகளில் ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படித்து வரும் மாணவர்கள் அவற்றை தொடலாம்; ஒரு இந்திய தாய் மொழியை கூடுதலாக கற்க வேண்டும்.

2026-2027-ம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும். 

அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்- சிபிஎஸ்இ.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளிப் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்க 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

பள்ளிப் பாடத்திட்டங்கள் - ஏற்கனவே அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மாற்றி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.120 - (New Committee - Syllabus).pdf

👇👇👇

Download here

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலருக்கு பதவி உயர்வு அளித்து பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியீடு.

792355

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் 2025-2026ஆம் ஆண்டுக்கான முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலருக்கு பதவி உயர்வு அளித்து பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.121-2026 - Download here 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Deployment Seniority நிர்ணயம் செய்யும் முறை

Deployment Seniority நிர்ணயம் செய்யும் முறை :

792409

தொடக்கக் கல்வித் துறையில் இனிமேல் அனைத்து வகை கலந்தாய்வுகளும் (பணி நிரவல், மாறுதல், பதவி உயர்வு - ஒன்றியத்திற்குள்/ கல்வி மாவட்டத்திற்குள்/ மாவட்டத்திற்குள்/ மாவட்டம் விட்டு மாவட்டம்)   மாநில முன்னுரிமை அடிப்படையில் தான் நடைபெறும். 

முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் தான் முன்னுரிமை நிருணயம் செய்யப்படும். 

தற்போது பணிபுரியும் பள்ளியில் சேர்ந்த தேதி (Station Seniority) அடிப்படையில் நடைபெறாது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகம்

hindutamil-prod%2F2026-06-29%2Fw9jwkhmp%2F8

அரசு பாலிடெக்னிக் கல்​லூரி​களில் 5 புதிய டிப்​ளமா படிப்​பு​கள் விரை​வில் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளன. தமிழகத்​தில் 55 அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களும், 32 அரசு உதவி​பெறும் பாலிடெக்​னிக்​கு​களும், 400-க்​கும் மேற்​பட்ட தனி​யார் சுயநிதி பாலிடெக்​னிக் கல்​லூரி​களும் உள்​ளன.

இவற்​றில் 25 வித​மான டிப்​ளமா படிப்​பு​கள் வழங்​கப்​படு​கின்​றன. பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ-​மாணவி​கள் கல்வி பயின்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தற்​போதைய வேலை​வாய்ப்​புச் சூழலை கருத்​தில் கொண்டு அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் பேக்​கேஜிங் டெக்​னாலஜி, பெட்​ரோகெமிக்​கல் இன்​ஜினியரிங், ஃபுட்​வேர் டெக்​னாலஜி, லெதர் மற்​றும் ஃபேஷன் டெக்​னாலஜி, ஃபேஷன் மற்​றும் குளோத்​திங் டெக்​னாலஜி ஆகிய 5 புதிய டிப்​ளமா படிப்​பு​களை அறி​முகப்​படுத்த தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் முடிவுசெய்​துள்​ளது.

அவற்​றுக்​கான வரைவு பாடத்​திட்​டம் தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தின் இணை​ய தளத்​தில் (https://dte.tn.gov.in/) வெளி​யிடப்​பட்டு இருக்​கிறது. இது தொடர்​பான கருத்​துகளை curriculumspecial2023@gmail.com என்ற மின்​னஞ்​சல் முகவரிக்கு ஜூன் 30-ம் தேதி வரை அனுப்​பலாம் என்று தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் கூறியுள்​ளார்​.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பகுதிநேர பிஇ படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு

hindutamil-prod%2F2026-06-29%2Forctv3j2%2F1212411

தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் 6 அரசு பொறி​யியல் கல்​லூரி​கள் மற்​றும் 2 அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​களில் பகுதி நேர பிஇ படிப்புக்கு 1,400 இடங்​கள் உள்​ளன. இதில், பொறி​யியல் டிப்​ளமா முடித்து குறைந்​த​பட்​சம் ஓராண்டு பணிபுரிந்த அல்​லது பணிபுரிந்து வருபவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம்.

நடப்பு கல்வி ஆண்டு சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 15-ல் தொடங்கியது. கடைசி நாள் ஜூலை 15-ம் தேதி. கூடு​தல் விவரங்​களை www.ptbe-tnea.com என்ற இணை​யதளத்​தில் அறியலாம்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

hindutamil-prod%2F2026-06-30%2Fqhbhlr74%2F3

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. நீட் மறுதேர்வால் தாமதம் ஆகியுள்ள மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் இத்தேர்வை நடத்துகிறது.

நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரண மானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், நீட் மறுதேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகளை ஓரிரு வாரங்களில் வெளியிட என்டிஏ திட்டமிட்டுள்ளது.

மாணவர்கள் ஆர்வம் இதன் காரணமாக, நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது சுகாதாரத் துறை இணையதளத்தில் (www.tnmedicalselection.org) நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆன்லைனில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசுக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள், அதுதொடர்பான விவரங்கள் இணையதளத்தில் உள்ளன.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் வரை விண்ணப்பிக்கலாம். அதனால், கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுபோலவே, நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, என்டிஏவிடம் இருந்து நீட் மதிப்பெண்கள் பெற்றுக் கொள்ளப்படும்” என்றனர். 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

School Visit Guidelines and Format

787425

தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி "வகுப்பறை உற்றுநோக்கல்" சார்ந்து கல்வி அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

School Visit Guidelines and Format - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

வட்டாரக் கல்வி அலுவலர் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது -தெளிவுரை வழங்குவது- தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம்

 வட்டாரக் கல்வி அலுவலர் ஊதிய நிர்ணயம்

அரசு கடிதம் எண் 13808 பள்ளிக் கல்வித் துறை நாள் 23.06.2026

 07.02.2019 முதல் FR 22B ன் படி ஊதிய நிர்ணயம் செய்யலாம.

தொடக்கக் தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி அரசாணை (நிலை) எண்.19, பள்ளிக் கல்வித் (தொ.க.1(1)) துறை, நாள் 07.02.2019-ல், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தினை நிர்வாக காரணங்களுக்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்து ஆணையிடப்பட்டது அடிப்படை விதி 22-B-இன்படி, ஒரு ஊதிய உயர்வு அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது -தெளிவுரை வழங்குவது- தொடர்பாக.

Beo pay clarification - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026-27 - "மகிழ் முற்றம்" மாணவர் குழு அமைத்தல் சார்ந்து. வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.

 மாணவர்களிடையே தலைமைத்துவம். குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை. குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்" திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-27 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் "மகிழ் முற்றம்" மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், "மகிழ் முற்றம்" செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயல்பாடானது மாணவர்களை பள்ளி நிகழ்வுகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி. அவர்களை திறமையான தலைவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க அடித்தளமாக அமையும்.

2026-2027 ஆம் ஆண்டிற்கான மகிழ் முற்றம் செயல்பாடுகளை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DSE - Magizh Mutram 2026-27 | Download here