விழா முன்பணம் சார்ந்த தகவல்..

  அனைவருக்கும் வணக்கம்.

 தீபாவளி விழா முன்பணம் சென்ற ஆண்டு பெற்றமைக்கு உரிய பிடித்தம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்று விட்டது.

இந்த ஆண்டு, விழாமுன்பணம் பெற 2027 டிசம்பர் 31 ஆம் தேதி அன்று பணிநிறைவு பெறுபவர்கள்,  மற்றும் அதற்கு பின்னர்  பணிநிறைவு பெறுபவர்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

 மேற்கண்ட  தகுதி உடையவர்கள் செப்டம்பர் 25 ஆம் தேதிக்கு மேல் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் அவரவர் மொபைல்  களஞ்சியம் App இல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளித்து விட்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய வழியில் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுங்கள்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

hindutamil-prod%2F2026-09-02%2Fg5318gmv%2F17

தமிழக அரசு மற்​றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலு​வல​கம் மூலம் நடத்​தப்​படும் டிஎன்பி எஸ்சி குரூப் 2, 2ஏ போட்​டித் தேர்​வு​களுக்​கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்​க​வுள்​ள​தாக மாவட்ட ஆட்​சி​யர் எஸ்​.​மாலதி ஹெலன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளியிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) மூலம் நடத்​தப்​படும் குரூப் 2, 2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இத்​தேர்​வுக்கு பட்​டப்​படிப்பு படித்​தவர்​கள் செப். 9-ம் தேதி வரை இணையவழி​யில் விண்​ணப்​பிக்​கலாம்.

வயது வரம்​பு, தேர்வு நடை​முறை, பாடத் ​திட்​டம் உள்​ளிட்ட கூடு​தல் விவரங்​கள் https://tnpsc.gov.in என்ற இணை​யதளத்​தில் உள்​ளன.

இந்த தேர்​வுக்கு தயா​ராகும் மாணவர்​களுக்​காக சென்னை கிண்​டி​யில் உள்ள மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையத்​தில் இயங்​கும் தன்​னார்வ பயிலும் வட்​டத்​தில் கட்​ட​ணமில்லா இலவச பயிற்சி வகுப்​பு​கள் செப்​.3-ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு தொடங்​கு​கின்​றன.

வாரந்​தோறும் மாதிரி தேர்​வு​களும் மாநில அளவி​லான முழு மாதிரி தேர்​வு​களும் நடத்​தப்​படும். பயிற்சி வகுப்​பில் சேர விருப்​ப​ முள்​ளவர்​கள் https://forms.gle/z3LzaGSpNeA1djJ76 என்ற கூகுள் படிவத்​தில் தங்​களது விவரங்களை நிரப்​பி, தேர்​வுக்கு விண்​ணப்​பித்த விண்​ணப்ப நகல், ஆதார் அட்டை நகல் மற்​றும் பாஸ்​போர்ட் அளவுள்ள புகைப்​படத்​துடன் மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில் நெறி வழி​காட்​டும் மையத்தை நேரில் அணுகி சேர்ந்து கொள்​ளலாம்.

கூடு​தல் விவரங்​களுக்கு decgcguindy@gmail.com என்​ற மின்​னஞ்​சல்​ ​வாயி​லாக தொடர்​பு கொள்​ளலாம்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அனைத்து பள்ளி மையங்களிலும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என்ற பெயர் பலகையினை, கீழ்காணும் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி அச்சிட்டு, திட்டம் வரிவுபடுத்தப்படுவதற்கு முன்னதாகவே பள்ளி மையங்களில் நிறுவிட உத்தரவு.

  1097557

 தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநரின் கடிதத்தின்படி ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 17.09.2026-ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதால் முன்னேற்பாடுகள் செய்திட தெரிவிக்கப்பட்டது. தகுந்த

பார்வை 2-ல் காணும் கடிதத்தின்படி, இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்படும் மையங்களிலும் மற்றும் 6-8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ள அனைத்து பள்ளி மையங்களிலும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என்ற பெயர் பலகையினை, கீழ்காணும் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி அச்சிட்டு, திட்டம் வரிவுபடுத்தப்படுவதற்கு முன்னதாகவே பள்ளி மையங்களில் நிறுவிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரக்குறிப்பு:

பரிமாணம்: 4x2 அடி

சட்டகம்: பிரைமர் மற்றும் பெயிண்ட் பூசப்பட்ட 1 அங்குல மென் எஃகுக் குழாய்

அச்சு: UV ஸ்டார் ஃப்ளெக்ஸ், ஒளி இல்லாமல்

இணைப்பில் வழங்கப்பட்டுள்ள மாதிரி பெயர்ப் பலகையில், பள்ளியின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், பெயர்ப் பலகை நிறுவப்படும் பள்ளியின் உரிய விபரங்களை குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பெயர் பலகைகளை உரிய முறையில் நிறுவுவதுடன். பெயர் பலகையின் அளவு, வண்ணம், விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி ஒரே சீராக இருப்பதை உறுதி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1097557

 தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநரின் கடிதத்தின்படி ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 17.09.2026-ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதால் முன்னேற்பாடுகள் செய்திட தெரிவிக்கப்பட்டது. தகுந்த

பார்வை 2-ல் காணும் கடிதத்தின்படி, இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்படும் மையங்களிலும் மற்றும் 6-8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ள அனைத்து பள்ளி மையங்களிலும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என்ற பெயர் பலகையினை, கீழ்காணும் விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி அச்சிட்டு, திட்டம் வரிவுபடுத்தப்படுவதற்கு முன்னதாகவே பள்ளி மையங்களில் நிறுவிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரக்குறிப்பு:

பரிமாணம்: 4x2 அடி

சட்டகம்: பிரைமர் மற்றும் பெயிண்ட் பூசப்பட்ட 1 அங்குல மென் எஃகுக் குழாய்

அச்சு: UV ஸ்டார் ஃப்ளெக்ஸ், ஒளி இல்லாமல்

இணைப்பில் வழங்கப்பட்டுள்ள மாதிரி பெயர்ப் பலகையில், பள்ளியின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், பெயர்ப் பலகை நிறுவப்படும் பள்ளியின் உரிய விபரங்களை குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பெயர் பலகைகளை உரிய முறையில் நிறுவுவதுடன். பெயர் பலகையின் அளவு, வண்ணம், விவரக்குறிப்பு மற்றும் வடிவமைப்பின்படி ஒரே சீராக இருப்பதை உறுதி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.PKBFS Govt Aided School Name Board letter - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

யாருக்கெல்லாம் தொழில் வரியிலிருந்து விலக்களிக்கலாம் தமிழ்நாடு பேரூராட்சிகள் இயக்ககம் "அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்" பகுதியில் விவரம் வெளியீடு!

Directorate of Town Panchayats, Tamil Nadu - Download here

1097949

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சாதிச் சான்று, வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை `விரைவாக பெறும் பொருட்டு` நான்கு அடுக்கு சரிபார்க்கும் நிலையிலிருந்து மூன்று அடுக்கு சரிபார்க்கும் நிலையாக குறைத்து அரசாணை வெளியீடு!!!

1098083

GO.Ms.No.672 - Certificates Three Tier Verification - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும் - முதல்வர்

  நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும் - முதல்வர் விஜய்.

சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்.தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.

போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும் - 110 விதியின் கீழ் பேரவையில் முதல்வர்  அறிவிப்பு.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொறியியல் மாணவர்கள் புராஜெக்ட் செய்ய ரூ.25,000 நிதியுதவி

  தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து பொறி​யியல் கல்​லூரி​களுக்​கும் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்சி ஊக்​கு​விப்​பு, ஆலோ​சனை மையத்​தின் இயக்​குநர் அனுப்​பி​யுள்ள சுற்​றிக்​கை: ஆராய்ச்சி ஊக்​கு​விப்​பு, ஆலோ​சனை மையம் சார்​பில் ஆராய்ச்சி நிதி​யுதவி திட்​டத்​தின்​கீழ் புராஜெக்ட் கருத்​துருக்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

பொறி​யியல் 3-ம் ஆண்டு மாணவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம். 6 மாத கால புராஜெக்ட்டுக்கு அதி​கபட்​சம் ரூ.25 ஆயிரம் வரை நிதி​யுதவி வழங்​கப்​படும். திட்​ட கருத்​துருக்​களை ஆன்​லைனில் செப்​.15-க்​குள்சமர்ப்​பிக்க வேண்​டும். கூடுதல் விவரங்களை http://ctdt.annauniv.edu/sip என்ற இணை​யதளத்​தில் அறியலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாநில நல்லாசிரியர் விருது 2026 - மாவட்ட வாரியாக ஆசிரியர்கள் பட்டியல் (3 Districts Updated

  1100249

2026 - 27 ஆம்  கல்வி ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருதுகள் மாவட்ட வாரியாக தற்போது வெளியிடப்பட்டு வருகிறது 

கீழே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் 

மதுரை மாவட்டத்தில் நல்ல ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் 

1100170

திண்டுக்கல் மாவட்டம் 

திண்டுக்கல்  மாவட்டத்தில் நல்லா சிறு விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியல்

1100169

சிவகங்கை மாவட்டம் 

சிவகங்கை மாவட்டத்தில் நல்ல ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியல்

1100171

விரைவில் பிற மாவட்டங்கள் பதிவேற்றம் செய்யப்படும்...

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TNPSC மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உத்தரவு.

1085597

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 2014-17 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தினால் தேர்வு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021, தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறு வரையறை செய்யப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலராக நேரடி தெரிவுப்பட்டியலின்படி நியமனம் செய்யப்பட்டவர்கள் பயிற்சி முடித்து முறையான மாவட்டக்கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் சார்பு.

2. இதன்தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது நிருவாக பயிற்சியினை நிறைவுசெய்ததையடுத்து, அன்னார் மாவட்டக்கல்வி அலுவலராக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல், தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு IV கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையான நியமனம் வழங்கியும். அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிலமர்த்தியும் இதன் வழி ஆணையிடப்படுகிறது.

DEO-DR- Regular Appointment.pdf

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க 

G.O.MS.No.53 - மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பை உயர்த்தி அரசாணை வெளியீடு!

  Human Resources Management Department - Announcement - Rule 101(a) of Fundamental Rules - Matemity Leave - Enhancing from 12 weeks to 365 days to the married women Government servants having less than three surviving children-Amendment - Orders - Issued.

மகப்பேறு விடுப்பு மூன்றாவது குழந்தைக்கும் ஓராண்டு அனுமதித்து தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. அரசாணை வெளியிடுவதற்கு முன்பு மகப்ப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவித்துள்ளது.
தகவலுக்காக 

மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தி அரசாணை

G.O.MS.No.53 - Third Maternity Leave.pdf