TET Case - Judgement Reserved For Order

 ஆசிரியர் தகுதித் தேர்வு உச்ச நீதிமன்றம் சீராய்வு மனுக்கள் உத்தரவுக்காக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. - Judgement reserved for order






2026 Anna university 7.5% Reservation-ஐ எதிர்பார்த்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு !

2026 Anna university 7.5% Reservation-ஐ எதிர்பார்த்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு !

கடந்த 2025  ஆண்டு 7.5% ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் மொத்தம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 13859

Round 1: 2177

Round 2:9607

Round 3:2075

என சுற்றுவாரியாக அனைத்து இடங்களும் நிரம்பியது. 


*2025 Community wise*

*7.5 reservation cut off details*👇👇


OC 141

BC 138

MBC/DNC 141

BCM 107.5

SC 113.5

ST 98 

SCA 80.5 


இந்த ஆண்டு cut off மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் காரணம் கணிதத்தில் மொத்த centeum 732 

Physics 105 எனவே 

இந்த ஆண்டு *5 முதல் 10 மதிப்பெண்கள்* வரை குறையாலாம்  எவ்வளவு என்பது தெளிவாக June 29 rank list வந்த பிறகே கணித்து உறுதிபடுத்த இயலும். 


 2026 ல் உள்ள மாணவர்கள் மேற்கண்ட கட் ஆப் மதிப்பெண்களோடு தங்களுது  மதிப்பெண்ணை ஒப்பிட்டு தங்களுடைய வாய்ப்புகளை உறுதி படுத்தி கொள்ளவும். மாணவர்கள் & பெற்றோர்கள் இடைத்தரகர்களிடம்  ஏமாறாமல் விழிப்புடன் இருக்கவும். 

நன்றி.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க


JUSTIN ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுத்தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 626090

 ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும்-தேசிய தேர்வு முகமை.

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜூன் 21ல் நீட் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படத்தை வைப்பது கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவு

 626724


அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் புகைப்படம் - அரசு உத்தரவு

முதல்வர் விஜய் புகைப்படம் -அரசு உத்தரவு

அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டடங்கள் அனைத்திலும் முதல்வர் விஜய் புகைப்படத்தை வைப்பது கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவு

அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட படத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க


EMIS - Students TC Generation Regarding

 



EMIS  இணையதளம் வாயிலாக  TC Generation செய்து கொள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:-
1. TC எடுப்பதற்கு முன்னர் *Annual mark entry, Aadhar number, Account number, school & medium Verification மற்றும் EMIS பிற பணிகள்* முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம். 

2. TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.

3. *தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது* .மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.

4. 2025-26 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலும் 

        (Primary - வகுப்பு 5
          Middle  - வகுப்பு 8
          High scl -வகுப்பு 10  
          HR sec - 10  & 12 

 *முடித்த மாணவர்களுக்கு TC generation செய்து Common pool ற்க்கு அனுப்பும் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேர்வு* செய்ய வேண்டும்.

 Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் *requested by parents* என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.

5. அனைத்து மாணவர்களுக்கும் online TC மட்டுமே வழங்க வேண்டும். இறுதி வகுப்பு  பயிலும் (Classes - Primary -5, Middle -8 ,High -10, Hr sec -12)மாணவர்களை *எக்காரணம் கொண்டும் மற்ற பள்ளிகள் Raise request மூலம் Admission செய்தல் கூடாது.* 

6. ஒரு மாணவருக்கு TC எடுக்கும் பொழுது மூன்று முறை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் Edit செய்ய இயலாது எனவே மிகுந்த கவனத்துடன் சரிபார்த்தல் வேண்டும். 


மேற்கண்ட பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2026-27-ம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர் மிகு சட்டப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளிலும் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்) உள்ள 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு வருகிற 18ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற அதி காரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க


”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்.

 நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்.


மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும்.

நீட் தேர்வு அறிமுகமான காலம் முதலே தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும்.

வினாத்தாள் கசிவு புகாரில் தற்போது நடந்து முடிந்த நீர் தேர்வை தேசியத் தேர்வு முகமை ரத்து செய்துள்ளது.

நீட் தேர்வால் கிராமப்புற அரசுப் பள்ளி, ஏழை மாணவர்கள், தமிழ்வழி மாணவர்கள், பின்தங்கிய குடும்ப மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

*நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை.*

2026-2027 ஆம் கல்வி ஆண்டு - கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

623295

2026-2027 ஆம் கல்வி ஆண்டு -  கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - விலையில்லா நலத்திட்ட பொருட்களை பெற்று பள்ளிகளுக்கு அனுப்புதல் , அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DEE  - School reopen preparedness.pdf

👇👇👇👇

Download here




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு

 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; 2026 ஜனவரி முன்தேதியிட்டு இது வழங்கப்படும்


கடைசியாக கடந்தாண்டு நவம்பரில் 55% ஆக இருந்த அகவிலைப்படி 3% உயர்த்தி 58% ஆக வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

622654




TET சீராய்வு மனு விசாரணைக்கு வருகிறது

 ஆசிரியர் தகுதித் தேர்வு உச்ச நீதிமன்றம் (Special Bench) சீராய்வு மனுக்கள் (68) 13.05.2026 , பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்பட இருக்கின்றன

 

617580

விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள்

 கணக்கெடுப்பு!

பள்ளிகளில் காலி பணியிட ஆசிரியர்கள் விபரங்கள்

பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள்

617324

SERC Chennai Recruitment 2026 – ITI, Diploma Candidates-க்கு Apprentice வேலைவாய்ப்பு! Walk-in Interview மூலம் தேர்வு

 ITI மற்றும் Diploma படித்த candidates-க்கு Chennai-ல் Central Government Research Centre Apprentice வாய்ப்பு! CSIR-Structural Engineering Research Centre சார்பில் Trade Apprentice மற்றும் Technician Apprentice பணிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

SERC Chennai Recruitment 2026 மூலம் மொத்தம் 29 Apprentice காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு online application இல்லாமல், eligible candidates நேரடியாக Walk-in Interview-க்கு செல்லலாம். தேர்வு செய்யப்படும் candidates-க்கு மாதம் ₹10,500 முதல் ₹12,000 வரை stipend வழங்கப்படும்.

கல்வித் தகுதி

Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் candidates, சம்பந்தப்பட்ட trade-ல் ITI முடித்திருக்க வேண்டும்.

Technician Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் candidates, சம்பந்தப்பட்ட துறையில் Diploma முடித்திருக்க வேண்டும்.

Apprentice training வாய்ப்பை தேடும் freshers மற்றும் technical qualification கொண்ட candidates-க்கு இது நல்ல opportunity ஆக இருக்கும்.

தேர்வு முறை

இந்த recruitment-க்கு candidates Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேவையான ஆவணங்கள், educational certificates, ID proof, application form போன்றவற்றுடன் candidates நேரடியாக interview venue-க்கு செல்ல வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இந்த SERC Chennai Apprentice recruitment-க்கு Application Fee இல்லை. Eligible candidates free-ஆ Walk-in Interview-ல் கலந்து கொள்ளலாம்.

Walk-in Interview தேதி

Walk-in Interview Date: 20.05.2026

Candidates interview date அன்று நேரத்திற்கு முன்பாக venue-க்கு சென்று registration/document verification process-ல் கலந்து கொள்ள வேண்டும்.

Walk-in Venue

CSIR-Structural Engineering Research Centre,
Taramani,
Chennai – 600113.

எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் candidates official notification-ஐ download செய்து முழுமையாக படிக்க வேண்டும். அதன் பிறகு application form-ஐ print எடுத்து, தேவையான details-ஐ சரியாக fill செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட application form, original certificates, self-attested copies, ID proof மற்றும் notification-ல் குறிப்பிடப்பட்ட documents உடன் 20.05.2026 அன்று Walk-in Interview venue-க்கு நேரில் செல்ல வேண்டும்.

Official Website: https://www.serc.res.in/

APPLICATION FORM: CLICK HERE

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

முடிவு

SERC Chennai Recruitment 2026 என்பது ITI மற்றும் Diploma படித்த candidates-க்கு Chennai-ல் Apprentice training பெற நல்ல வாய்ப்பு. மொத்தம் 29 காலியிடங்கள் உள்ளதால், தகுதியான candidates official notification-ஐ சரிபார்த்து 20.05.2026 அன்று Walk-in Interview-ல் கலந்து கொள்ளலாம்.

டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் சென்னை ஐஐடியில் ஆன்லைனில் நடத்தப்படும் 4 ஆண்டு பி.எஸ். பட்டப் படிப்புகள்

 டேட்டா சயின்​ஸ், எலெக்ட்​ரானிக் சிஸ்​டம், ஏரோ​நாட்​டிக்ஸ் உள்​ளிட்ட பிரிவு​களில் 4 ஆண்டு ஆன்​லைன் பி.எஸ். பட்​டப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான அறி​விப்பை சென்னை ஐஐடி வெளி​யிட்​டுள்​ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்​றவர்​கள் மே 31-ம் தேதி வரை விண்​ணப்​பிக்கலாம்.

இது தொடர்​பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அனைத்து தரப்பு மாணவர்​களுக்​கும் உயர்​தரக் கல்வி அளிக்​கும் வகை​யில் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்​ளி​கேஷன்​ஸ், எலெக்ட்​ரானிக் சிஸ்​டம், மேனேஜ்மென்ட் அண்ட் டேட்டா சயின்​ஸ், ஏரோ​நாட்​டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்​னாலஜி ஆகிய 4 வித​மான பி.எஸ். பட்​டப் படிப்​பு​களை சென்னை ஐஐடி ஆன்​லைனில் வழங்கி வரு​கிறது.

இவை 4 ஆண்டுக்கால படிப்புகள். மாணவர்​கள் இதை தனி பட்​டப் படிப்​பாகவோ, வழக்​க​மான கல்​லூரி பட்​டப் படிப்​புடன் சேர்ந்தோ படிக்​கலாம். இதற்​கான வகுப்​பு​கள் பெரும்​பாலும் ஆன்​லைனில் நடத்​தப்​படும். நாடு முழு​வதும் பல்​வேறு மையங்​களில் நேரடி தேர்​வு​கள் நடத்​தப்​படும்.

மாணவர்​கள் தங்​கள் வசதிக்கு ஏற்ப படிப்​பைத் தொடரலாம். அவர்​களது படிப்​புக் காலத்​துக்கு ஏற்ப சான்​றிதழ், டிப்​ள​மா, பட்​டம், பி.எஸ். பட்​டம் என வழங்​கப்​படும். இப்​படிப்​பு​களில் சேர, பிளஸ்-2 தேர்ச்சி போதும். வயது வரம்பு கிடை​யாது.

ஜேஇஇ நுழைவுத் தேர்வு தேர்ச்​சி​யும் அவசி​யம் இல்​லை. தகு​தி​காண் நடை​முறை மூலம் மாணவர்​கள் சேர்க்​கப்​படு​வார்​கள்.

இதில் சேர விரும்​புவோர் https://study.iitm.ac.in என்ற இணை​யதளம் வாயி​லாக மே 31-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். கூடு​தல் விவரங்​களை இணை​யதளத்​தில் விரி​வாக அறிய​லாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.