EMIS இணையதளம் வாயிலாக TC Generation செய்து கொள்ள தகவல் தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.
பின்பற்à®± வேண்டிய வழிà®®ுà®±ைகள்:-
1. TC எடுப்பதற்கு à®®ுன்னர் *Annual mark entry, Aadhar number, Account number, school & medium Verification மற்à®±ுà®®் EMIS பிà®± பணிகள்* à®®ுடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவுà®®். à®®ேà®±்கண்ட பணிகளை à®®ுடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாà®®்.
2. TC எடுப்பதற்கு à®®ுன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களுà®®் சரியாக உள்ளதா என்பதை சரிபாà®°்த்து கொள்ளவுà®®்.
3. *தங்கள் பள்ளியில் à®®ாணவன் படித்த வகுப்புகளுக்குà®°ிய Medium த்தை TC ல் குà®±ிப்பிடுà®®் விதமாக à®…à®®ைக்கப்பட்டுள்ளது* .மற்றப்படி சென்à®± வருடம் உள்ள அதே வழிà®®ுà®±ைகளைப் பின்பற்à®±ி TC எடுத்துக் கொள்ளலாà®®்.
4. 2025-26 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலுà®®்
(Primary - வகுப்பு 5
Middle - வகுப்பு 8
High scl -வகுப்பு 10
HR sec - 10 & 12
*à®®ுடித்த à®®ாணவர்களுக்கு TC generation செய்து Common pool à®±்க்கு அனுப்புà®®் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேà®°்வு* செய்ய வேண்டுà®®்.
Terminal வகுப்பு தவிà®° இதர வகுப்புகளில் à®®ாà®±்à®±ுச் சான்à®±ிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் *requested by parents* என்பதினை தேà®°்வு செய்ய வேண்டுà®®்.
5. அனைத்து à®®ாணவர்களுக்குà®®் online TC மட்டுà®®ே வழங்க வேண்டுà®®். இறுதி வகுப்பு பயிலுà®®் (Classes - Primary -5, Middle -8 ,High -10, Hr sec -12)à®®ாணவர்களை *எக்காரணம் கொண்டுà®®் மற்à®± பள்ளிகள் Raise request à®®ூலம் Admission செய்தல் கூடாது.*
6. à®’à®°ு à®®ாணவருக்கு TC எடுக்குà®®் பொà®´ுது à®®ூன்à®±ு à®®ுà®±ை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு à®®ேல் Edit செய்ய இயலாது எனவே à®®ிகுந்த கவனத்துடன் சரிபாà®°்த்தல் வேண்டுà®®்.
à®®ேà®±்கண்ட பணியை à®®ிகுந்த கவனத்துடன் à®®ேà®±்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைà®®ை ஆசிà®°ியர்கள்/à®®ுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிà®±ாà®°்கள்.
இன்à®±ு வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீà®™்க

0 Comments:
Post a Comment