Bharathidasan University Recruitment 2026 – ₹48,000 சம்பளம்! Research Associate வேலை

         Bharathidasan University Recruitment 2026 மூலம் Research Associate பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Physics துறையில் PhD முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த Research வேலை வாய்ப்பு!


📌 Quick Info (சுருக்க தகவல்)

  • 🏢 நிறுவனம்: Bharathidasan University
  • 📋 பதவி: Research Associate
  • 🔢 காலியிடங்கள்: 2
  • 📍 பணியிடம்: Tiruchirappalli, Tamil Nadu
  • 💰 சம்பளம்: ₹48,000 / மாதம் (ANRF Norms)
  • 📅 தொடக்க தேதி: 21-03-2026
  • ⏰ கடைசி தேதி: 30-03-2026
  • 📮 விண்ணப்பிக்கும் முறை: Offline (Post)

📚 கல்வித்தகுதி (Eligibility)

👉 PhD in Physics கட்டாயம் 

Research experience இருந்தால் முன்னுரிமை

காலியிட விவரம் (Vacancy Details)

  • Research Associate – 2 Posts

💸 சம்பள விவரம் (Salary Details)

  • ₹48,000 / மாதம் (ANRF Norms படி)

🎯 வயது வரம்பு (Age Limit)

  • குறிப்பிடப்படவில்லை (Official Notification பார்க்கவும்)

📝 தேர்வு முறை (Selection Process)

  • Written Exam
  • Interview

💰 விண்ணப்ப கட்டணம் (Application Fee)

  • ❌ கட்டணம் இல்லை

📅 முக்கிய தேதி (Important Date)

  • விண்ணப்ப கடைசி தேதி: 30 மார்ச் 2026

📥 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

  1. உங்கள் Bio-data / CV தயாரிக்கவும்
  2. தேவையான documents attach செய்யவும்
  3. கீழே உள்ள முகவரிக்கு Post மூலம் அனுப்பவும்

📍 அனுப்ப வேண்டிய முகவரி (Postal Address)

Prof. M. Lakshmanan,
Principal Investigator,
Department of Nonlinear Dynamics,
School of Physics,
Bharathidasan University,
Tiruchirappalli – 620024


👉 Official Website: http://www.bdu.ac.in/
OFFICIAL NOTIFICATION: CLICK HERE






இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

மாணவர்களின் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க புதிய கொள்கை!

 மாணவர்களின் மன நலனைப் பாதுகாக்கவும், தற்கொலை சம்பவங்களைத் தடுக்கவும் தமிழக அரசு வெளியிட்ட புதிய கொள்கை:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மன நல ஆலோசகர்கள், ஆலோசனை மையங்கள் மூலம் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிப்பதுடன், நண்பர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் நல்லாதரவு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

இளைஞர் மன்றங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் 14416, 14417, 104, 1098, 181 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்துவது அவசியம்.

தீவிர மன நல பாதிப்பு உள்ள மாணவர்களை அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், பெற்றோர், ஆலோசகர்கள், சக மாணவர்கள் என அனைவரது பங்களிப்பும் அவசியம்.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: ஸ்கிரைப் நியமனத்தில் மாற்றம்

 

 

hindutamil-prod%2F2026-03-22%2Fh0ee9sdz%2F1545421212

பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு எழுதும் மாணவர்​களுக்​கான ஸ்கிரைப் நியமன விதி​முறை​களில் தேர்​வுத் துறை சில திருத்​தங்​களை செய்​துள்​ளது. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநர் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இந்த வகுப்​புக்​கான கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் ஆகிய பாடங்​களுக்கு தேர்​வர்​களின் முகப்​புத் தாள்​கள் முதன்மை விடைத்​தாள்​களு​டன் தைக்​கப்​பட்​டுள்​ளதை தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்​டும்.

இதுத​விர, சொல்​வதை எழுதுபவர் (ஸ்​கிரைப்) நியமனங்​களில் தேர்வு நடை​பெறும் பாடத்தை பயிற்று​விக்​கும் ஆசிரியர்​களை நியமிக்​கக்​கூடாது. அதே​போல, பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வின் அறை கண்காணிப்பு பணியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்​று​விக்​கும் ஆசிரியர்​கள்​தான் நியமிக்​கப்பட வேண்​டும். தேர்​வர்​களுக்கு வழங்​கப்​படும் கோடிடப்​ப​டாத கூடு​தல் விடைத்​தாள்​களை போது​மான அளவு பெற்று வைத்​துக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள் ஏப்​ரல் 6-ம் தேதி​யுடன் நிறைவடைய​ உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

1 - 9th Std Annual Exam Timetable Published - DSE & DEE Proceedings

 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்


முழு ஆண்டு தேர்வு 


ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு
  • தமிழ் ஏப்ரல் 8
  • ஆங்கிலம் ஏப்ரல் 13
  • கணக்கு  ஏப்ரல் 16
முழு ஆண்டு தேர்வு 


 4-5 வகுப்பு
  • தமிழ் ஏப்ரல் 6
  • ஆங்கிலம் ஏப்ரல் 8
  • கணக்கு  ஏப்ரல் 9
  • அறிவியல் ஏப்ரல் 13
  • சமூக அறிவியல் ஏப்ரல் 16

TET 2026 - Paper 1 & 2 - தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் upload செய்ய வேண்டிய Documents Details

 ஆசிரியர் தகுதித் தேர்வு 2026


▪ தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற இருக்கிறது.

▪️தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் upload செய்ய வேண்டிய documents details.

▪️நீங்கள் upload செய்யும் documents file format & file size போன்ற விவரங்கள்.


TET - Onlineல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?

தாள் - 1 எனில்

1. Mobile No.

2. E-mail ID

3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)

4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)

5. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB) 

6. Community Certificate  (Pdf : 250-300 KB)

7. S.S.L.C., Mark sheet  (Pdf : 250-300 KB)

8. H.Sc., Mark sheet  (Pdf : 250-300 KB)

9. D.T.Ed., Diploma Certificate  (Pdf : 250-300 KB)

தாள் - 2 எனில்,

1. Mobile No.

2. E-mail ID

3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)

4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)

5. Community Certificate  (Pdf : 250-300 KB)

6. S.S.L.C., Mark sheet  (Pdf : 250-300 KB)

7. H.Sc., Mark sheet  (Pdf : 250-300 KB)

8. U.G Consolidated / All semesters Marksheets (Pdf : 250-300 KB)

9. U.G. Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

10. B.Ed., Consolidated / All semesters Marksheets (Pdf : 250-300 KB)

11. B Ed Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

12. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB)




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

GOVT SCHOOLS - FUND DETAILS - ABSTRACT 2026

ஏப்ரல்-1 பங்குனி உத்திரம் விழா - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 ஏப்ரல்-1 பங்குனி உத்திரம் விழா தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறை - தென்காசி மாவட்டம் 01.04.2026 அன்று பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுவது - தொடர்பாக

419237




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2025-2026 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு.

 420205

பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள்


அரசு/அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை தொடக்க/நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு-முழுஆண்டுத் தேர்வு கால அட்டவணைகள் 

👇👇👇👇

Download here



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 12 ) Lesson Plan - T/M & E/M

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.

 தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதிநடைபெறவுள்ளது. இதையடுத்து 1 முதல் 9-ம் வகுப்புவரைமுழுஆண்டு தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்றுபள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுக்கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.


அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் 16-ம் தேதிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.6-ல் தொடங்கி 16-ம் தேதி வரையும், 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.8 முதல் 16-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

இந்த கால அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களோடு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துவித பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். எனினும், பள்ளி இறுதி வேலை நாள் வரை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


IIITDM Kancheepuram Recruitment 2026 – Project Assistant வேலைவாய்ப்பு! ₹25,000 + HRA சம்பளம் | Apply Online

          

 IIITDM Kancheepuram Recruitment 2026 – Project Assistant வேலைவாய்ப்பு! ₹25,000 + HRA சம்பளம் | Apply Online

Quick Info (வேலை சுருக்கம்)

  • Organization: IIITDM Kancheepuram
  • Post Name: Project Assistant
  • Total Vacancy: 1
  • Job Location: Chennai, Tamil Nadu
  • Salary: ₹25,000 + 18% HRA per month
  • Apply Mode: Online
  • Application Start Date: 17 March 2026
  • Last Date to Apply: 05 April 2026

📚 கல்வித் தகுதி (Educational Qualification)IIITDM Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட தகுதி அவசியம்:
  • BE / B.Tech
  • Mechanical Engineering அல்லது Aerospace Engineering

Engineering துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.


📊 காலியிட விவரம் (Vacancy Details)

PostVacancy
Project Assistant1

சம்பளம் (Salary Details)

PostSalary
Project Assistant₹25,000 + 18% HRA per month

🎯 வயது வரம்பு (Age Limit)

  • Maximum Age: 40 Years
  • அரசு விதிகளின்படி Age Relaxation வழங்கப்படும்.

📝 தேர்வு முறை (Selection Process)

IIITDM Recruitment 2026-க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

1️⃣ Written Test
2️⃣ Interview


💵 விண்ணப்ப கட்டணம் (Application Fee)

  • Application Fee: இல்லை
  • அனைவரும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

📅 முக்கிய தேதிகள் (Important Dates)

  • Online Application Start: 17 March 2026
  • Last Date to Apply: 05 April 2026

📥 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

IIITDM Project Assistant Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட படிகளை பின்பற்றவும்:

1️⃣ கீழே உள்ள Apply Online Link-ஐ கிளிக் செய்யவும்.
2️⃣ தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
3️⃣ தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
4️⃣ Online Application Form-ஐ Submit செய்யவும்.


🔗 முக்கிய லிங்குகள் (Important Links)

Official Website:
http://iiitdm.ac.in/

Apply Online: Click Here

Official Notification: click Here





இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TNJFU Recruitment 2026 – Administrative / Finance Officer வேலைவாய்ப்பு! Walk-in Interview | ₹35,000 சம்பளம்

          

TNJFU Recruitment 2026 – Administrative / Finance Officer வேலைவாய்ப்பு

🐟 Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU) தற்போது Administrative / Finance Officer பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை துறையில் அனுபவம் கொண்டவர்களுக்கு இது ஒரு நல்ல அரசு வேலை வாய்ப்பு.

இந்த வேலை Thoothukudi, Tamil Nadu பகுதியில் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் Walk-in Interview மூலம் நேரடியாக கலந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

Quick Info (வேலை சுருக்கம்)

  • Organization: Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU)
  • Post Name: Administrative / Finance Officer
  • Total Vacancy: 1
  • Job Location: Thoothukudi, Tamil Nadu
  • Salary: ₹34,997 (approx ₹35,000) per month
  • Apply Mode: Walk-in Interview
  • Any Degree முடித்திருக்க வேண்டும்.
  • Administrative மற்றும் Finance Management அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

  • 📊 காலியிட விவரம் (Vacancy Details)

    PostVacancy
    Administrative / Finance Officer1

  • Walk-in Date: 25 March 2026

    சம்பளம் (Salary Details)

    PostSalary
    Administrative / Finance Officer₹34,997 (approx ₹35,000) per month

    🎯 வயது வரம்பு (Age Limit)

    • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Age Limit குறிப்பிடப்படவில்லை.
    • முழு விவரங்களை Official Notification-ல் பார்க்கலாம்.

      ✔ Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

      விண்ணப்ப கட்டணம் (Application Fee)

      • Application Fee: இல்லை
      • அனைத்து விண்ணப்பதாரர்களும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

      📅 முக்கிய தேதி (Important Date)

      • Walk-in Interview Date: 25 March 2026

      📥 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

      TNJFU Administrative / Finance Officer Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட படிகளை பின்பற்றவும்:

      1️⃣ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Application Form-ஐ Download செய்யவும்.
      2️⃣ Application Form-ஐ Print எடுத்து நிரப்பவும்.
      3️⃣ தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
      4️⃣ கீழே உள்ள முகவரியில் நடைபெறும் Walk-in Interview-க்கு நேரில் செல்லவும்.

      Walk-in Interview Venue

      Fisheries College and Research Institute
      Periyanayagapuram
      Thoothukudi – 628008
      Tamil Nadu

      முக்கிய லிங்குகள் (Important Links)

      Official Website:

      APPLICATION FORM: CLICK HERE

      OFFICIAL NOTIFICATION: CLICK HERE







இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்