தனித் தேர்வர்கள்/ Arrear செய்முறை தேர்வு சார்ந்த FAQ

379991

நண்பர்களே வணக்கம் 🙏

தனித் தேர்வர்கள்/ Arrear 

செய்முறை தேர்வு சார்ந்த FAQ

1) புதிய நடைமுறை படி (100 Mark) செய்முறை தேர்வு (20 Max) minimum pass Mark எவ்வளவு?

செய்முறை தேர்வு attendance/வருகை கட்டாயம்... 

Minimum pass Mark என்று எதுவும் கிடையாது...

2) பழைய நடைமுறை படி (200 Mark) செய்முறைத் தேர்வு (50 max) minimum pass Mark எவ்வளவு?

40 மதிப்பெண் குறைந்த பட்சம் எடுத்தால் மட்டுமே செய்முறை தேர்வில் தேர்ச்சி

3) புதிய நடைமுறை படி (100 மதிப்பெண்) 

செய்முறை தேர்வு எழுத வில்லை, internal marks zero, Theory இல் 35 எடுத்தால்? தேர்ச்சி ஆ?

இல்லை... செய்முறை தேர்வு கட்டாயம் எழுதி இருக்க வேண்டும்...

எனவே தேர்ச்சி இல்லை.

4)  கடந்த ஆண்டு internal marks (10க்கு) zero. இந்த ஆண்டு arrear exam போது internal marks வழங்க இயலுமா?

இயலாது... 

5) செய்முறை தேர்வு குறைந்த பட்சம் இல்லை எனில் தேர்ச்சி க்கு நிபந்தனைகள்?

புதிய முறையில்..

Theory+ internal+ practical

35/100 வேண்டும்

(Theory 15 minimum required)...

அதாவது செய்முறை தேர்வு வருகை புரிந்து (0/20) 

Internal (0/10)

Theory (35/70) எனில் அவர் தேர்ச்சி...

6) செய்முறை தேர்வு + theory இரண்டும் ஒன்றாக தேர்ச்சி பெற வேண்டுமா?

தேவையில்லை...

Theory இல் ஏற்கனவே தேர்ச்சி, எனில் புதிய முறையில் , செய்முறை தேர்வு மட்டும் எழுதி தேர்ச்சி பெறலாம்...

அதே போல ஏற்கனவே செய்முறை தேர்வு attended/வருகை எனில்

Theory exam மட்டும் எழுதி தேர்ச்சி பெறலாம்

( 35/100) மட்டுமே நிபந்தனை...

7) பழைய முறையில் (200) செய்முறை தேர்வில் 40 மதிப்பெண் எடுக்காதவர்கள் ?

அவர்கள் மீண்டும் தற்போது செய்முறை தேர்வு எழுத வேண்டும்

செய்முறை தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி.

8) பழைய முறையில் 50 செய்முறை தேர்வு.

அதில் 20 internal,  30 external இப்போது எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு?

Internal marks, அந்த தேர்வர்கள் படித்த பழைய பள்ளி தலைமை ஆசிரியர் இடம் internal marks details கையெழுத்து பெற்று கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்.

External practical மட்டுமே நடத்தப்படும்.

9) ஏற்கனவே வழங்கப்பட்ட internal marks எப்படி பார்ப்பது?

TML இல் practical +Theory என தனியே இருக்கும்..

மதிப்பெண் சான்றிதழ்களில் 2001 க்கு பிறகு practical+ Theory என பிரித்து இருக்கும்...

10) 2001 முன் பழைய மாணவர், practical marks எப்படி பெறுவது?

பள்ளி தலைமை ஆசிரியரை அணுக வேண்டும்...

ஒருவேளை பள்ளியில் இருந்து செய்முறை தேர்வு விவரங்கள் பெற இயலவில்லை எனில் தற்போது மீண்டும் செய்முறை தேர்வு எழுதி 40 மதிப்பெண் குறைந்த பட்சம் எடுக்க வேண்டும்..

என அறிவுறுத்தப்படுகிறது .

11) புதிய முறையில் (100) மதிப்பெண், மீண்டும் செய்முறை தேர்வு எழுத வேண்டுமா? 

தேவை இல்லை... (பதிவின் நோக்கம் இது தான்) ...

இதுவரை ஒருமுறை கூட செய்முறை தேர்வில் பங்கேற்காதவர்கள் மட்டுமே தற்போது செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும் ...

ஏற்கனவே appeared எனில் அவர்களுக்கு செய் முறை தேர்வு மீண்டும் கிடையாது...

12) பள்ளியில் பயின்று தோல்வி அடைந்த மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பற்றி புரிந்தது..

Direct private candidate practicals என்ன நடைமுறை?

தேவை எழாது...

எந்த ஒரு Direct private ( பள்ளியில் பயிலாமல் நேரடியாக தனித் தேர்வர்கள்) candidate, practical subject உள்ள பிரிவை எடுக்க முடியாது...

Direct private candidate

குறிப்பிட்ட 5 group ஐ மட்டுமே தேர்வு செய்ய இயலும் ( non practical subject group)

எனவே direct private candidate, practical என்ற வினா எழாது .

13) புதிய/பழைய முறையில் தற்போது தனித்தேர்வர்கள்

செய்முறை தேர்வு எழுதுவது எப்படி?

தேர்வுத் துறை இயக்குநர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்கள் ( பார்க்க இணைப்பு) ..

தனித் தேர்வர்கள் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்/தலைமை ஆசிரியர்கள் தான் செய்முறை தேர்வு நடத்த வேண்டும்...

14) தனித் தேர்வர்கள் யார் யாருக்கு செய்முறை தேர்வு நடத்த வேண்டும் என list அனுப்பபடுமா?

இல்லை... தேர்வுத் துறையில் இருந்து practical candidates list என தனியே எதுவும் அனுப்ப படமாட்டாது..

அந்த தனித் தேர்வர்கள் தான் தங்களை (chief superintendent) அணுக வேண்டும்...

செய்முறை தேர்வு எந்த எந்த பாடத்தில் தேவை என்பதை தனித் தேர்வர்கள் இடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கி கொள்ளுங்கள் 

15) தனித் தேர்வர்கள் practical செய்ய internal external நியமனம் செய்வார்களா? 

எத்தனை நபர்கள் செய்முறை தேர்வு எழுத வேண்டும் என்ற தகவல் தனியே அனுப்ப இயலாது... 

Internal external practical teacher duty orders வழங்க மாட்டார்கள்...

Chief superintendent, அந்த அந்த பாட 

Hall invigilator களை external ஆக பயன் படுத்தி கொள்ளலாம்...

அந்த பாடத்தில் hall invigilator இல்லை எனில்..

அந்த பள்ளி subject teachers பயன்படுத்தி கொள்ளலாம்...

அல்லது chief superintendent, அவர் பள்ளி பாட ஆசிரியரை வரவழைத்து செய்முறை தேர்வு நடத்தி கொள்ளலாம்..

( Internal examiner தேவைப்படாது)

External examiner மட்டும் போதும்

16) Regular candidate போல் empty practical Mark sheet download?

இல்லை அப்படி எதுவும் DGE இல் இருந்து download ஆகாது.

மதிப்பெண் படிவம் இணைப்பில் உள்ளதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் 

17) practical marks details யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?

செய்முறை தேர்வுகள் அனைத்தும் முடித்த பிறகு

AD exam office இல் *31/3/2026* க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்...

18) AD exam office இல் என்ன என்ன ஒப்படைக்க வேண்டும்?

Covering letter

1) Subject wise Mark sheet

2) Candidate internal marks details signed by previous school HM

3) Candidate Hall ticket xerox

4) Candidate request letter for practical exam

தலைமை ஆசிரிய நண்பர்களின் சந்தேகங்கள் மற்றும் கிடைக்கப் பெற்ற செயல்முறைகள் மற்றும் அரசாணை படி இந்த *தகவல் தொகுப்பு* ..

பகிர்கிறேன்

கூடுதல் விவரங்களுக்கு

 *தங்களின் மாவட்ட AD exam office / CEO office தொடர்பு கொள்ளுங்கள்* 

தகவலுக்காக 

 *க.செல்வக்குமார்* 

மதுரை மாவட்டம் 🙏

10/3/26

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Census 2026 - தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்கள் மற்றும் கேள்விகள் வெளியீடு

      தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்கள் மற்றும் கேள்விகள் வெளியீடு

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறுகிறது - 33 கேள்விகள் கேட்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது!!!

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

1,2,3 rd Ennum Ezhuthum Empty Format - Download here

4 & 5th Ennum Ezhuthum Empty Format -  Download here

rm III Lesson Plan

March - 2026

SET : 10

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்புக்கு மார்ச் 11-ம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. பொதுத்தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவதற்காக முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் வினாத்தாள்களை பாதுகாத்தல், தேர்வறை, சிசிடிவி கண்காணிப்பை உறுதிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதலாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், துறைஅலுவலர் உட்பட அனைத்து பணியாளர்கள் நியமன ஆணையை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போன் பயன்பாட்டு உறுதிமொழி சான்று தேர்வு முடிந்த பின்னர் பெறப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அன்றைய தேர்வுக்கான பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மாணவர் உடல்நலன்: தேர்வெழுதும் மாணவருக்கு அம்மைநோய் இருப்பின், அவர் தேர்வெழுத தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026

வேலை வாய்ப்பு அறிவிப்பு 

திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி கல்லிடைக்குறிச்சி-627416.

எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026

373328

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நாளை சம வேலைக்கு சம ஊதிய கருத்து கேட்பு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது - தகவல் தெரிவித்தல் - சார்ந்து.

373528

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET - இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் (2012-2025) தாள் -1 மற்றும் தாள் -2

      369112

இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாத்தாள்களின் தொகுப்பு விடைகளுடன் (2012-2025) தாள் -1 மற்றும் தாள் -2 

 * TNTET Tamil Question Paper 1 With Answer Key ( 2012-2025 )

👇👇👇

Download here

* TNTET Tamil Question Paper 2 With Answer Key ( 2012-2025 )

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...

368106

நண்பர்களே தற்போது கருவூலத் துறையில் இருந்து ஒவ்வொரு துறைக்கும் கீழ்காணும் வேலைகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கச் சொல்லி, செயல்முறைகள் வழங்கப்பட்டுள்ளது.

IFHRMS - GBM 2.0 (Global Beneficiary Master) குறித்த Updates...👇👇👇

GBM 2.0 - Download here

Courtesy:

Mr.V.Vijayan Sir,

Karur.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொதுத்தேர்வில் நேர சலுகை குறித்து தேர்வுத் துறை விளக்கம்

hindutamil-prod%2F2026-03-07%2Fkublfs8a%2F13

அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு தேர்​வுத் துறை இயக்​குநர் க.சசிகலா அனுப்​பிய சுற்​றறிக்கை: பொதுத்தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு வழக்​கத்​தை​விட கூடு​தலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம் அந்த மாணவர்​கள் கூடு​தல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்​படுத்த விரும்​ப​வில்லை எனில் அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.

அதாவது, வழக்​க​மான தேர்வு நேர​மான 3 மணி நேரம் (காலை 10.15 முதல் மதி​யம் 1.15 மணி வரை) முடிந்த பின்​னர் மாற்​றுத் திற​னாளி​கள் தங்​கள் விருப்​பத்​தின்​படி தேர்வு அறையை விட்​டுச் செல்​லலாம். அதற்​கான படிவத்​தில் பூர்த்​தி​செய்து கையொப்​பமிட வேண்​டும்.

அந்த படிவங்​களை தொகுத்து அனைத்து தேர்​வு​களும் முடிந்​ததும், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட தேர்​வுத் துறை உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் ஒப்​படைக்க முதன்​மைக் கண்​காணிப்​பாளர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TRB நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண்: அரசாணை வெளி​யீடு

 hindutamil-prod%2F2026-03-07%2Fx1orqx4k%2F9

 டிஆர்பி நேரடி பணி நியமனத்​தில் பகு​திநேர ஆசிரியர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் 15 வழங்கி பள்​ளிக்​கல்​வித் துறை அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திர மோகன் நேற்று வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு பள்​ளி​களில் காலி​யாக இருக்​கும் நிரந்தர சிறப்பு ஆசிரியர் பணி​யிடங்​களில், பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களை நியமிக்க ஏது​வாக நேரடி நியமன தேர்​வு​களில் பகு​திநேர பணிக்​காலத்தை அடிப்​படை​யாகக் கொண்டு அவர்​களுக்கு சிறப்பு மதிப்​பெண் அளிக்​கப்​படும் என கடந்த ஜன.24-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் அறி​வித்​தார்.

இதைத்​தொடர்ந்​து, அனை​வருக்​கும் கல்வி திட்​டத்​தின்​கீழ் பணி​யாற்​றிவரும் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு ஒவ்​வொரு பணி ஆண்​டுக்கும் ஒன்​றரை மதிப்​பெண் வீதம் அதி​கபட்​சம் 15 மதிப்​பெண் வழங்​கு​மாறு அரசுக்கு பள்​ளிக்​கல்வி இயக்​குநர் கருத்​துரு அனுப்​பி​னார்.

அதையேற்று சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்​தில் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு ஒரு ஆண்​டுக்கு ஒன்​றரை மதிப்​பெண் வீதம் அதி​கபட்​ச​மாக 15 சிறப்பு மதிப்​பெண் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரி​யத்​துக்கு அனு​மதி அளித்து அரசு ஆணை​யிடு​கிறது.

இந்த சிறப்பு மதிப்​பெண் சலுகை கடந்த 2011 முதல் தொடர்ந்து பணி​யில் இருக்​கும் பகு​திநேர சிறப்பு ஆசிரியர்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். அதே​போல், இந்த நடை​முறை அடுத்த 5 பணிநியமன தேர்​வு​களுக்​குப் பின்​பற்​றப்​படும். இவ்​வாறு அரசாணை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

ஓவி​யம், தையல், இசை, உடற்​கல்வி உள்​ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்​துக்கு தற்​போது மொத்​தம் 100 மதிப்​பெண் வழங்​கப்​படு​கிறது. இதில் 95 மதிப்​பெண் எழுத்​துத் தேர்​வுக்​கானது.

எஞ்​சிய 5 மதிப்​பெண் வேலை​வாய்ப்பு அலு​வலக பதிவுமூப்​புக்கு வழங்​கப்​படும். எழுத்​துத்​தேர்​வில் தேர்ச்சி பெற்று சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​படும்​போது வேலை​வாய்ப்பு அலு​வலக பதிவுமூப்​புக்​கான (சீனி​யாரிட்​டி) மதிப்​பெண் வழங்​கப்​படும்.

அந்த வகை​யில் தற்​போது சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு வரும்​ போது வேலை​வாய்ப்பு பதிவு மூப்​புக்​கான மதிப்​பெண்​ணுடன் கூடு​தலாக சிறப்பு மதிப்​பெண்​ணாக 15 வழங்​கப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

10ஆம் வகுப்பு தேர்ச்சி…தமிழ் வளர்ச்சி & செய்தி துறையில் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது

 Tamil Development and Information Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு திரைப்பட பிரிவு, சென்னை – 02 ல் காலியாக உள்ள ஒரு 02 திறன்மிகு உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.

துறைகள்தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை
Tamil Nadu Film Division, Tamil Development and Information Department
காலியிடங்கள்02
பணிகள்திறன்மிகு உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி20.03.2026
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tn.gov.in/

தமிழ்நாடு திரைப்பட துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்காலியிடங்கள்
திறன்மிகு உதவியாளர்02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் விவரம்தகுதிகள்
திறன்மிகு உதவியாளர்விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2026

    தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

    1. விண்ணப்பத் தயாரிப்பு: ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் முழுமையான விவரங்களை (Bio-Data) எழுத வேண்டும்.
    2. தேவையான விவரங்கள்:
      • பெயர்
      • தந்தையின் பெயர்
      • முகவரி (தொடர்பு எண்ணுடன்)
      • பிறந்த தேதி மற்றும் வயது
      • கல்வித் தகுதி
      • பணி அனுபவம் (ஏதேனும் இருப்பின்)
    3. கையொப்பம்: விண்ணப்பத்தின் இறுதியில் உங்களது கையொப்பத்தை மறக்காமல் இடவும்.
    4. அனுப்பும் முறை: தயார் செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை தயாரிப்பாளர் (மு.கூ.பொ), தமிழ்நாடு திரைப்பட பிரிவு, கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை – 600 002.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here

    குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.