TRB : 2026-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியாவது எப்போது?

     ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) சார்​பில் 2026-ம் ஆண்​டுக்​கான வரு​டாந்​திர தேர்வு கால அட்​ட​வணை வெளி​யிடு​வ​தில் கால​தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால் ஆசிரியர் பணி தேர்​வுக்கு தயா​ராகி வரு​வோர் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்​கள், வட்​டாரக்​கல்வி அலு​வலர்​கள், அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி விரிவுரை​யாளர்​கள், அரசு பொறி​யியல் கல்​லூரி உதவி பேராசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் தேர்வு செய்​யப்​படு​கிறார்​கள். அதே​போல், டெட் தகு​தித்​தேர்​வும் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் நடத்​தப்​படுகிறது.

ஓராண்​டில் எந்​தெந்த பணி​களுக்கு என்​னென்ன போட்​டித்​தேர்​வு​கள் நடத்​தப்​படும், அத்​தேர்​வு​களுக்​கான அறி​விப்​பு​கள் எப்​போது வெளி​யாகும், எழுத்​துத் ​தேர்வு எப்​போது நடத்​தப்​படும் ஆகிய விவரங்​கள் அடங்​கிய வருடாந்​திர தேர்வு அட்​டவணையை டிஆர்பி ஆண்​டுதோறும் வெளி​யிடு​கிறது. இவ்​வாறு காலஅட்​ட​வணை வெளி​யிடு​வது, ஆசிரியர் பணி​யில் சேர விரும்​புவோருக்கு முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு தயா​ராக பெரிதும் உதவி​கர​மாக உள்​ளது.

இந்​நிலை​யில், 2026-ம் ஆண்டு பிறந்து ஜன.16-ம் தேதி ஆகி​யும் இன்​னும் இந்த ஆண்​டுக்​கான தேர்வு அட்​ட​வணையை வெளி​யி​டா​மல் மவுனம் காத்து வரு​கிறது டிஆர்​பி. அதோடு கடந்த 2025-ம் ஆண்டு தேர்வு அட்​ட​வணை​யில் இடம்​பெற்​றிருந்த வட்​டாரக் கல்வி அதி​காரி (பிஇஓ) தேர்​வுக்​கான அறி​விப்​பும் இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை. அந்த அட்​டவணைப்படி இது நவம்​பர் மாதமே வெளி​யிடப்​பட்​டிருக்க வேண்​டும்.

அரசு பணி​களுக்கு ஊழியர்​களை தேர்​வுசெய்​யும் டிஎன்​பிஎஸ்சி 2025-ம் ஆண்டு தேர்வு அட்​ட​வணை​யில் இடம்​பெற்ற அனைத்து தேர்​வு​களை​யும் நடத்தி முடித்​து​விட்​டது. மேலும், 2026-க்​கான தேர்வு அட்​ட​வணையை டிசம்​பரிலேயே வெளி​யிட்​​டது. எனவே, விரை​வில் தேர்வு அட்​ட​வணையை டிஆர்பி வெளி​யிட கோரிக்கை எழுந்துள்ளது​.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு.

140799

ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - கிராம சபை கூட்டம் - 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்துதல் - கூட்டபொருள்கள் அனுப்பி வைத்தல் - தொடர்பாக

👇🏼👇🏼👇🏼

26.01.2026  கிராம சபை கூட்ட கூட்டபொருள்கள் - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

உங்கள் INCOME TAX CALCULATION ஒரே நிமிடத்தில்...Income Tax Calculation Software for AY 2026-27 ( FY 2025-26 )

     68994a725795d-if-passed--the-legislation-will-replace-the-63-year-old-income-tax-act-with-a-modern--simplified--an-114204428-16x9

அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கவனத்திற்கு ... 

இந்த ஆண்டிற்கான INCOME TAX EXCEL CALCULATION SHEET  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து, உங்கள் INCOME TAX CALCULATION ஒரே நிமிடத்தில் செய்து முடிக்க முடியும்.

Income Tax Calculation Software for AY 2026-27 ( FY 2025-26 ) 

👇👇👇

Click here And View ( Link 3 )

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

UPI மூலம் EPF பணம் – ஏப்ரல் முதல் அமல்.

     .com/

UPI மூலம் EPF பணம் – ஏப்ரல் முதல் அமல்.

EPFO உறுப்பினர்கள், தங்களின் EPF பணத்தை நேரடியாக UPI மூலம் வங்கிக் கணக்கில் பெறும் வசதி ஏப்ரல் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPF தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தக்கவைக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள பெரும்பகுதி தொகையை UPI வழியாக தங்களின் வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SMC - முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அறிவிப்பு.

     129072

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி பள்ளிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தேச வழங்குதல் செலவினங்களுக்கு நிதி விடுவித்தல் அனுமதி கோருதல் சார்பு

Proceedings - SMC-Part A -District level HMs Training-38 Districts -reg

👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் 1500 பள்ளி / கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துதல் - அரசாணை வெளியீடு!

     136746

கல்லூரிக் கல்வி "மாபெரும் தமிழ்க் கனவு" திட்டத்தின்கீழ் 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல் மற்றும் அதற்கு செலவினமாக ரூ.1,08,75,000/- ஒப்பளிப்பு வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் 1500 பள்ளி / கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துதல் - அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.3 - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

திறந்தநிலை பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பி.பார்ம், டி.பார்ம், பார்ம்.டி படிப்புகளில் சேரலாம்

     hindutamil-prod%2F2026-01-20%2Fjiic48c2%2F22

திறந்தநிலை பள்​ளி​களில் படித்து தேர்ச்சி பெற்​றவர்​கள் பி.​பார்ம், டி.​பார்ம், பார்ம்​.டி படிப்​பு​களில் சேரலாம். மத்​திய, மாநில பாடத் திட்​டத்​தில் படித்த மாணவர்​கள் மட்​டுமே மருந்​தி​யல் படிப்​பு​களில் சேர்ந்து வரு​கின்​றனர்.

கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​பு, மருந்​தி​யல் கவுன்​சில் சில அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​யுள்​ளது. அதன்​படி, மத்​திய, மாநில அரசு அங்​கீ​காரம் பெற்ற திறந்​த நிலைப் பள்​ளி​களில் படித்து தேர்ச்சி பெற்​றவர்​களும் பி.​பார்ம், டி.​பார்ம், பார்ம்​.டி படிப்​பு​களில் சேரலாம் என்று தெரி​வித்​திருந்​தது.

ஆனால், பெரும்​பாலான கல்​லூரி​களில் அந்த நடை​முறை பின்​பற்​றப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், அறி​வுறுத்​தலை மீண்​டும் வலி​யுறுத்​தும் வகை​யில், அனைத்து மாநில அரசுகளுக்​கும், மாநில மருந்​தி​யல் கவுன்​சில்​களுக்​கும் இந்​திய கவுன்​சில் ஒரு சுற்​றறிக்​கையை அனுப்​பி​யுள்​ளது.

அதில், விதி​களின்​படி திறந்தநிலைப் பள்ளி மாணவர்​களை​யும் இளநிலை மற்​றும் பட்டய மருந்​தி​யல் படிப்​பில் அனு​ம​திக்க வேண்​டும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TAPS - அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை மனதார பாராட்டுவதாக ஆளுநர் உரையில் தகவல்!!!

141678

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான `தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS)` அரசு செயல்படுத்தி உள்ளது - அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை மனதார பாராட்டுவதாக ஆளுநர் உரையில் தகவல்!!!

TNLA-Hon'ble Governor Address 2026-Assembly-Tamil-Date 20.01.2026 ( pdf )

👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

UGC NET - தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு

யுஜிசி நெட் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு, தேர்வர்களின் விடைத்தாள்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் என 2 முறை கணினி வழியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான 2-ம்கட்ட யுஜிசி நெட் தேர்வு கடந்த டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ம் தேதி வரை பாட வாரியாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் தேர்வர்களின் விடைத்தாள்களை என்டிஏ கடந்த 15-ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட தளத்தில் இன்றைக்குள் (ஜனவரி 17) பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 011- 4075 9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

படைப்பாக்கத் திறன் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற டிசைனிங் படிப்புகள்

     hindutamil-prod%2F2026-01-14%2Fybpsbv2r%2FScreenshot-2026-01-14-164730

எந்தப் பொருளிலுமே டிசைனிங் என்கிற வடிவமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. டிசைனிங் என்றதும் ஃபேஷன் டிசைனிங் மட்டுமேயான துறை என்று கருதிவிடக் கூடாது. கம்ப்யூட்டரில் உள்ள சிப்பை வடிவமைப்பதற்குக்கூட சிப் டிசைனர்கள் தேவை. அழகிய கட்டிடங்களை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்டுகளுக்கும் டிசைனிங் என்பது முக்கியமானது.

மோட்டார் வாகனங்கள் போன்ற தொழில்துறைகளிலும் டிசைனிங் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்ஜின் வடிவமைப்பிலிருந்து அதன் வெளிப்புற வடிவமைப்பு வரை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தால்தான் மார்க்கெட்டில் இடம்பிடிக்க முடியும். எனவே, டிசைனிங் என்பது தவிர்க்க முடியாத முக்கியத் துறையாக உருவாகியுள்ளது.

நாட்டிலேயே டிசைன் படிப்புகளைப் படிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன். பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் இதன் விரிவாக்க மையங்கள் உள்ளன. மத்திய அரசின் வணிகம் - தொழில் துறை அமைச்சகத்தின் மூலம் நடந்து வரும் இந்தக் கல்வி நிறுவனம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் மையத்தில் டிசைன் துறையில் பி.டெஸ். என்கிற நான்கு ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்பு உள்ளது. அனிமேஷன் பிலிம் டிசைன், எக்ஸிபிஷன் டிசைன், பிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன், கிராபிக் டிசைன், செராமிக் அண்ட் கிளாஸ் டிசைன், பர்னிச்சர் அண்ட் இன்டீரியர் டிசைன், புராடக்ட் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெஸ். படிக்கலாம்

ஆந்திரப்பிரதேசம், ஹரியாணா, மத்திய பிரதேசம், அசாம் ஆகிய இடங்களில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் மையங்களில் கம்யூனிகேஷன் டிசைன், இன்டஸ்ட்ரியல் டிசைன், டெக்ஸ்டைல் அண்ட் அப்பேரல் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெஸ். படிக்கலாம்.

முதல் இரண்டு செமஸ்டர்கள், அதாவது முதலாண்டில் டிசைனர் ஆவதற்கான அடிப்படைப் பயிற்சியும் அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறப்புப் பாடங்களில் பயிற்சியும் அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ படித்திருக்க வேண்டும். முதல் முறையிலேயே பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மூன்று ஆண்டு டிப்ளமோ படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புகளில் சேர்க்கப்படும் முதல் ஆண்டின் முடிவில், அதாவது இரண்டு செமஸ்டர்களில் மாணவர்களின் திறமை அடிப்படையில், சிறப்புப் பாடங்களைத் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்க்க இரண்டு கட்டமாக நுழைவுத்தேர்வு (Design Aptitude Test) நடைபெறும். முதல் கட்டத் தேர்வு காகிதத்தில் விடை எழுதும் வகையில் இருக்கும். கேள்வித்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.

சென்னை, பெங்களூரு, விஜயவாடா, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, மும்பை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதல் நிலைத்தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தகுதி பெறுபவர்கள், அடுத்த கட்டமாக, ஸ்டுடியோ சென்ஸிட்டிவிட்டி டெஸ்ட், இன் பெர்சன் சென்ஸிட்டிவிட்டி டெஸ்ட் ஆகிய தேர்வுகளை எழுத வேண்டியதிருக்கும். இதில் சென்ஸிட்டிவிட்டி தேர்வுக்கு 60 சதவீதமும் இன் பெர்சன் சென்ஸிட்டிவிட்டி தேர்வுக்கு 40 சதவீதமும் என்கிற அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.

இதேபோல டிசைன் படிப்பு தொடர்பான பல்வேறு படிப்புகளைப் படிக்க சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. மும்பையில் உள்ள ஐஐடியில் பி.டெஸ். படிப்பைப் படிக்கலாம். காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மானுபாக்ச்சரிங் (IITDM) கல்வி நிறுவனத்தில் டிசைன் என்ஜினியரிங் பாடப்பிரிவில் பி.டெக். படிப்பு உள்ளது. அத்துடன், இன்டகிரேட்டட் புராடக்ட் டிசைன் பாடப்பிரிவில் எம்.டெஸ். படிப்பும் உள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 3 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

Term III Lesson Plan

January - 2026

SET : 3

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 3 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 3 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 3 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 3 ) Lesson Plan - E/M - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2026ல் அதிக வேலை வாய்ப்பு உள்ள Top 7 துறைகள் – புதிய பட்டதாரிகள் கவனிக்கவும்!

2026ல் Tamil Nadu-ல வேலை வாய்ப்புகள் எந்த துறைகளில் அதிகம் இருக்கும்?
Degree முடிச்சுட்டு வேலை தேடுற புதிய பட்டதாரிகள், diploma students, ITI students எல்லாருக்கும் இந்த பதிவு ரொம்ப useful.

Government job மட்டும் இல்லாமல், Private job + Skill based job வாய்ப்புகளும் அதிகரிச்சுட்டு வருது.
அதனால் 2026ல் job demand அதிகம் இருக்கும் Top 7 sectors இங்கே  பார்க்கலாம்.

1️⃣ Information Technology (IT & Software)

Tamil Nadu-ல IT sector எப்பவும் strong.
Chennai, Coimbatore, Trichy, Madurai-ல software companies வேகமா வளருது.

Demand Roles:

  • Software Developer

  • Data Analyst

  • Testing Engineer

  • Cyber Security Executive

Qualification:
B.E / B.Tech / BCA / MCA / Any degree + skill

👉 Skill இருந்தா fresher-கே நல்ல salary கிடைக்கும்.

2️⃣ Manufacturing & Industrial Jobs

Tamil Nadu = Manufacturing hub 💪
Automobile, textile, electronics factories தொடர்ந்து hiring பண்ணுறாங்க.

Popular Areas:
Chennai, Hosur, Coimbatore, Tiruppur, Salem

Jobs:

  • Production Supervisor

  • Quality Analyst

  • Machine Operator

  • Diploma Engineer

Qualification:
Diploma / ITI / Engineering

3️⃣ Healthcare & Medical Sector

Hospital, lab, clinic, pharmacy – இந்த sector recession-proof.

In-Demand Jobs:

  • Staff Nurse

  • Lab Technician

  • Hospital Administration

  • Medical Billing Executive

Qualification:
Nursing / Paramedical / Life science courses

👉 Rural + city areas-ல job chance அதிகம்.

4️⃣ Education & Skill Training Sector

Online classes, coaching centres, private schools வளர்ந்துட்டே இருக்கு.

Job Options:

  • School Teacher

  • Online Tutor

  • Skill Trainer

  • Content Creator (Education)

Qualification:
Any degree + subject knowledge

👉 Women & work-from-home seekersக்கு best sector.

5️⃣ Banking, Finance & Accounting

Private banks, NBFC, fintech companies freshers-ஐ hire பண்ணுறாங்க.

Roles:

  • Bank Clerk

  • Relationship Officer

  • Accounts Executive

  • Finance Assistant

Qualification:
B.Com / MBA / Any degree

👉 Government exam prepare பண்ணுறவர்களுக்கு experience gain பண்ண நல்ல chance.

6️⃣ Logistics, Delivery & E-Commerce

Amazon, Flipkart, Swiggy, Zomato போன்ற companies Tamil Nadu-ல heavy recruitment.

Jobs:

  • Warehouse Executive

  • Delivery Supervisor

  • Supply Chain Assistant

Qualification:
10th / 12th / Any degree

👉 Quick joining job தேடுறவர்களுக்கு suitable.

7️⃣ Government Jobs & Public Sector

Tamil Nadu-ல Government job craze எப்பவும் high 🔥

Major Exams:

  • TNPSC

  • Group 4, Group 2

  • Banking (IBPS, SBI)

  • Railway

👉 Proper plan + consistency இருந்தா 2026ல் நல்ல வாய்ப்பு இருக்கு.

🔑 Freshers-க்கு முக்கிய Advice

✔️ Degree மட்டும் போதாது – Skill + Certification சேர்க்கணும்
✔️ Daily job alerts follow பண்ணுங்க
✔️ ஒரே exam / job-க்கு stick ஆகாம options explore பண்ணுங்க
✔️ Time waste avoid பண்ணி smart preparation பண்ணுங்க

📌 

2026 உங்களோட career turning point ஆக இருக்கலாம்.
சரியான துறையை choose பண்ணி, today-யே preparation start பண்ணுங்க.

👉 இந்த blog உங்களுக்கு useful-ஆ இருந்தா share பண்ணுங்க
👉 Daily Tamil job updates-க்கு எங்கள்

WhatsApp group -ஐ follow பண்ணுங்க

சிறந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு.

20.01.2026 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் சிறந்த கற்போர் மையங்களுக்கான விருது வழங்கும் விழாவில் 2025 2026 ஆம் 50,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளை கண்டறிந்து ஆண்டு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான விருது சான்று.