10.01.2026 (சனிக்கிழமை ) - பள்ளி வேலைநாள் அறிவிப்பு

     10.012026 (சனிக்கிழமை ) - பள்ளி வேலைநாள் அறிவிப்பு - சென்னை,  திருவள்ளூர்

90702

தொடர் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு 03.12.2025 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 10.012026 அன்று (சனிக்கிழமை ) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் வியாழக் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

91206

தொடர் மழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு 03.12.2025 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 10.012026 அன்று (சனிக்கிழமை )  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் வியாழக் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Career Guidance - January & February Syllabus - DSE Proceedings

     மாதிரிப் பள்ளிகள்

உயர்கல்வி வழிகாட்டி 2025 2026 கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் வகுப்பு விவரங்கள் வழங்குதல் சார்ந்து

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பார்வையில் காணும் கடிதத்தின் படி, அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் கற்பிக்கப்பட வேண்டிய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடத்திட்டம் வாரம் வாரியாக கீழே வழங்கப்பட்டுள்ளது.

Click Here to Download - DSE - Career Guidance - January & February Syllabus - Director Proceedings - Pdf

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தனித் தேர்வர்கள் தட்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!

     நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, தக்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

82948

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அனைத்து ஆசிரியர்களுக்கும் TET கட்டாயம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு - சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்குக் குறைவானவர்களுக்கு விலக்கு

85929

  • வழக்கின் பின்னணி: உத்தரபிரதேசத்தின் 'யுனைடெட் டீச்சர்ஸ் அசோசியேஷன்' (U.T.A) தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அஞ்சுமன் இஷாத்-இ-தாலீம் டிரஸ்ட்' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
  • அனைத்து ஆசிரியர்களுக்கும் TET கட்டாயம்:
    • RTE சட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் (பணியில் உள்ளவர்கள் உட்பட) பணியைத் தொடர TET தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
    • சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தற்போதைக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது.
  • பணி ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ளவர்கள் (17-11-2025 தேதியின்படி):
    • TET தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
    • TET தேர்ச்சி பெறாமலேயே பணி ஓய்வு பெறும் வயது வரை பணியில் தொடரலாம்.
    • நிபந்தனை: பதவி உயர்வு (Promotion) பெற விரும்பினால், கண்டிப்பாக TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணி ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் (RTE சட்டம் வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள்):
    • அடுத்த 2 ஆண்டுகளுக்குள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
    • விளைவு: 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் அல்லது கட்டாய ஓய்வு (Compulsory Retirement) அளிக்கப்படும்.
    • அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்காலப் பயன்கள் விதிகளின்படி வழங்கப்படும்.

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the link below to download the PDF file.

👇👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

100 ஆண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்​கு அனுப்​பிய சுற்​றறிக்கை: தமிழகத்​தில் 100 ஆண்​டு​களைக் கடந்து செயல்​பட்டு அரசுப் பள்​ளி​கள் பொது​மக்​களின் நம்​பிக்​கைக்கு உரிய​வை​யாக திகழ்​கின்​றன. இத்​தகைய பெரு​மைக்​குரிய அரசுப் பள்​ளி​களின் நூற்​றாண்டை கொண்​டாடு​வதன் வாயி​லாக மாணவர்​களுக்கு உத்​வேக​ம் ஏற்​படும்.

அதன்​படி நடப்புக் கல்​வி​யாண்​டில் (2025-26) 370 பள்​ளி​கள் நூற்​றாண்டை நிறைவுசெய்​துள்​ளன. இந்த பள்​ளி​களில் நூற்​றாண்டு திரு​விழாவை கொண்​டாட வேண்​டும். இதனை ஆண்டு விழாவோடு இணைத்து கொண்​டாட​மாறு பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கு, அந்​தந்த மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் அறி​வுறுத்த வேண்​டும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

நிதியாண்டு 2025-26 புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief):

     77946

நிதியாண்டு 2025-26 புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief):

₹12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான விளிம்புநிலை நிவாரணம் குறித்த விளக்கம்.

வரி விகிதங்கள் (New Tax Regime - FY 2025-26):

₹0 - ₹4,00,000: வரி இல்லை (Nil).

₹4,00,001 - ₹8,00,000: 5% வரி (₹20,000 வரை).

₹8,00,001 - ₹12,00,000: 10% வரி (₹40,000 வரை).

₹12,00,001 - ₹16,00,000: 15% வரி.

₹12,00,000 வரையிலான மொத்த வரி ₹60,000 ஆகும்.

 விளிம்புநிலை நிவாரணம் என்றால் என்ன?

வருமானம் ₹12,00,000-ஐ விடச் சிறிதளவு அதிகரிக்கும் போது, ஈட்டிய கூடுதல் வருமானத்தை விடச் செலுத்த வேண்டிய வரி அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.

முக்கிய விதிகள்:

நிவாரண வரம்பு: ₹12,70,580 வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தும்

.

அதிகபட்ச வருமானம்: ₹12,70,590 மற்றும் அதற்கு மேல் வருமானம் இருந்தால், விளிம்புநிலை நிவாரணம் கிடைக்காது.

 *வருமான வரி கணக்கீடு உதாரணங்கள் (Marginal Relief-உடன்):* 

₹12,00,100 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹100 மட்டுமே (₹59,915 நிவாரணம்).

₹12,01,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹1,000 மட்டுமே (₹59,150 நிவாரணம்).

₹12,10,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹10,000 மட்டுமே (₹51,500 நிவாரணம்).

₹12,50,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹50,000 மட்டுமே (₹17,500 நிவாரணம்).

₹12,70,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,000 மட்டுமே (₹500 நிவாரணம்).

₹12,70,500 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,500 மட்டுமே (₹75 நிவாரணம்).

₹12,70,580 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,580 மட்டுமே (₹7 நிவாரணம்).

 சுருக்கம் :

₹12,00,000-க்கு மேல் வருமானம் செல்லும் போது, கூடுதல் வருமானத்திற்கு மட்டுமே வரியாகச் செலுத்த இந்த விளிம்புநிலை நிவாரணம் வழிவகை செய்கிறது.

உதாரணமாக, வருமானம் ₹100 அதிகரித்தால் (₹12,00,100), வரி ₹100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஜனவரி - 2026 மாத திருத்திய பள்ளி நாட்காட்டி வெளியீடு!!!

ஜனவரி - 2026 மாத திருத்திய பள்ளி நாட்காட்டி வெளியீடு!!!

முன்பு பொங்கல் திருநாள் 14.01.2026 இருந்ததை தற்போது 15.01.2026 என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது!!!

* 14.01.2026 - பள்ளி வேலை நாள்...

Revised January 2026 Calender - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி அறிவிப்பு.

பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2025-26 ஆம் கல்வியாண்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி மூன்றாம் பருவம் (1 முதல் 5 வகுப்புகள்) தென்காசி மாவட்ட அளவிலான திட்டமிடல் மற்றும் கருத்தாளர் பயிற்சி கலந்து கொள்ளுதல் - சார்பு.

பார்வை

சென்னை-6, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ எப்2/2021 [.02.01.2026 ]

80839

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

உங்கள் கனவை சொல்லுங்கள்" UKS - 09.01.2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

78086

தமிழ்நாடு முதலமைச்சர் MKS அவர்களின் அடுத்த திட்டம் "உங்கள் கனவை சொல்லுங்கள்" UKS - 09.01.2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

Press Note 001-Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET கட்டாயம் - பாதிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை துல்லியமாக தர பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

     78764

ஆசிரியர் பணியில் தொடர / பதவி உயர்வு பெற "ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்" எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை துல்லியமாக தர பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு.

👇👇👇👇

TET - EDN Additional Secretary Letter - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு...

75604

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

5 மாநிலங்களுக்கும் நேரடியாகச் சென்று அடுத்த மாதம் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்பு!

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மதிப்பீட்டு புலம் - Future Ready- ஜனவரி -2026 : வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 06.01.26 - 09.01.26.

     மதிப்பீட்டு புலம் - Future Ready- ஜனவரி -2026

வகுப்பு- 6 முதல் 9ஆம் வகுப்பு 

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் : 06.01.26 - 09.01.26.

இணையதள முகவரி: 

https://exam.tnschools.gov.in.

💧அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும்  பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧  மாணவர்கள் *NAS/SLAS போன்ற அடைவுத் தேர்வுகளை* எளிதாக எதிர்கொள்ளவதற்கு ஏதுவாக *Future  Ready* வினாக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.

அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு *Future Ready* வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து   பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் *வகுப்பறை செயல்பாடாக* மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அரசு நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் Future Ready வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Breaking : புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

75718

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரை மற்றும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்

இன்று வெளியான கல்விச் செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today