CMS Portal-ல் Future Ready - 2026 வினாக்களைத் தேர்வு செய்து பயன்படுத்தும் எளிய வழிமுறைகள்

  

CMS Portal-ல் Future Ready - 2026 வினாக்களைத் தேர்வு செய்து பயன்படுத்தும் எளிய வழிமுறைகள்

 FUTURE READY NEWS 2026 - 2027

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை*.

*_FUTURE READY 2026 - 2027: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை_* 🚀

அனைவருக்கும் வணக்கம்! 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு (Classes 1–5) பயிலும் மாணவர்களுக்கான **Future Ready (செப்டம்பர் 2026)** மாதிரி வினாக்கள் தற்போது **CMS Portal**-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் தங்கள் EMIS Teacher Login வழியாக CMS Portal-ஐ அணுகி, ஸ்மார்ட் போர்டு (Smart Board) அல்லது டேப்லெட் (Tablet) மூலம் மாணவர்களுக்கு வினாடி வினா / பயிற்சி அளிக்கலாம்.


 **முக்கிய குறிப்புகள் (Highlights):**

✔️ EMIS ஆசிரியர் உள்நுழைவு (Teacher Login) செய்யும் முறை

✔️ Go to CMS போர்ட்டலை அணுகுதல் 

✔️ 1 முதல் 5 ஆம் வகுப்பு Future Ready வினாக்களைத் தேர்ந்தெடுத்தல்

✔️ Smart Board / Tablet வழியாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்**CMS Portal-ஐ பயன்படுத்தும் எளிய வழிமுறைகள்:**

1️⃣ Browser-ல் emis.tnschools.gov.in பக்கத்திற்குச் செல்லவும்.

2️⃣ ஆசிரியரின் 8 இலக்க User ID & Password கொண்டு Login செய்யவும்.

3️⃣ திரையின் மேலேயுள்ள **Go to CMS** என்பதை கிளிக் செய்யவும்.**Home / My Courses** பகுதிக்குச் சென்று **Future Ready - 2026** வினாக்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கலாம்.


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment