நீதிமன்ற உத்தரவின்படி 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்

   


Tamil_News_lrg_4295330

சட்ட விரோதமாக பணி நியமனம் செய்யப்பட்ட கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளர்கள் 54 பேரும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் இன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


கோவை மாநகராட்சியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.அதனடிப்படையில் மாநகராட்சியில் பணியாற்றி வந்த 54 இளநிலை உதவியாளர்களை மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா பணி நீக்கம் செய்துள்ளார். 54 பேரும் இன்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment