School Calendar - July 2026
*"ஆசிரியர் டைரி"*.
*01.07.2026 முதல் 16.07.2026 வரை*
தொடக்க கல்வித்துறை
*பொதுமாறுதல் கலந்தாய்வு*
*04.07.2026 - சனிக்கிழமை*
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*
BEO அலுவலகம்
*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -1*
*05.07.2026 - ஞாயிற்றுக்கிழமை*
*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -2*
*10.07.2026 - வெள்ளிக்கிழமை*
*பள்ளி மேலாண்மை குழு கூட்டம்*
*மகிழ் முற்றம்*
(30 ஜூன்-10 ஜூலை)
செயல்பாடு-பதவி ஏற்பு விழா & செயற்குழு கூட்டம்
*11.07.2026 - சனிக்கிழமை*
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*
DEO அலுவலகம்
*15.07.2026 - புதன்கிழமை*
*காமராஜர் பிறந்தநாள்*
கல்வி வளர்ச்சி நாள்
*18.07.2026 - சனிக்கிழமை*
*பள்ளி முழு வேலை நாள்*
`குறிப்பு:`
இம்மாதம் RL மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எதுவுமில்லை
🌴🌴🌴🌴🌴🌴
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment