Special TET For Working Teachers - Hall Ticket Published - Direct Download Link

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் நடைபெற உள்ளது 


அந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது 


User name & Password மறந்திருப்பின்,

'Forgot your password' என்பதை அழுத்தினால் வரும் திரையில்,

தேர்வு விபரம் & Mobile No. அளித்து User name & Passwordஐ SMSல் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 


Click Here to Download -Special TET For Working Teachers - Hall Ticket   




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment