தமிழ்​நாடு திறந்​தநிலை பல்கலைக்கழக தொலைதூரக்​ கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

 

 

hindutamil-prod%2F2026-06-17%2F46wes10i%2FFORT-ST-GEORGE-LEGISLATIVE-ASSEMBLY-HALL-SECRETARIAT14

தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான தொலை​தூரக்​ கல்வி சேர்க்​கைக்கு விண்ணப்​பிக்​கலாம் என அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் பதி​வாளர் ஜி.ஆர்.செந்​தில்​கு​மார் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக அரசின் தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் யுஜிசி அங்​கீ​காரத்​துடன் இயங்கி வரு​கிறது.

தற்​போது 2026-2027-ம் கல்வி ஆண்​டுக்​கான மாணவர் சேர்க்கை தொடங்​கி​யுள்​ளது. வெவ்​வேறு படிப்​பு​களுக்​கான கல்​வித்​தகு​திகள், கட்டண விவரங்​கள், சேர்க்கை நடை​முறை​கள் தொடர்பான தகவல்​களை பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.tnou.ac.in) அறிந்​து​கொள்​ளலாம்.

இப்​படிப்​பு​களில் சேர ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment