01.01.2026 நிலவரப் படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு!

 


789734

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி 01.01.2026 இல் உள்ளவாறு அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)/ அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் 4% இட ஒதுக்கீடு அடிப்படையில் மாற்றுத் திறனாளி முதுகலைப் பாட ஆசிரியர்கள் – தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் மாவட்ட வாரியாக கருத்துருக்கள் பெறப்பட்டது திருத்தம், நீக்கம், சேர்க்கை விவரம் மேற்கொண்டு - சுழற்சிப் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக.

01.01.2026 நிலவரப் படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு!

DSE - HSS HM Rotational List 2026.pdf

👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment