தமிழ்நாடு அரசு வீட்டு மின் நுகர்வோருக்கான புதிய மின்கட்டண சலுகைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்.
புதிய மின்சார கட்டண விவரங்கள்
- 200 யூனிட் வரை: முற்றிலும் இலவசம்.
- 101 - 200 யூனிட் வரை: முன்பு ஒரு யூனிட்டிற்கு ₹2.35 செலுத்திய நிலையில், புதிய திட்டத்தால் இந்த அடுக்கு முழுமையாக இலவசமாகிறது.
- 500 யூனிட் வரை: 200 யூனிட் இலவசம் போக, எஞ்சிய பயன்பாட்டிற்கு பழைய கட்டண முறையே தொடர்கிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹235 வரை மின் கட்டணம் குறைகிறது.
- 500 யூனிட்டுக்கு மேல்: 100 யூனிட் இலவசம் போக, பழைய கட்டண விகிதங்களின் படியே கட்டணம் வசூலிக்கப்படும் (கட்டண மாற்றங்கள் ஏதும் இல்லை).
யூனிட் - பழைய கட்டணம் - புதிய கட்டணம்
210 - ரூ.282 - ரூ.47
220 - ரூ.329 - ரூ.94
230 - ரூ.376 - ரூ.141...
240 - ரூ.423 - ரூ.188
250 - ரூ.470 - ரூ.235
260 - ரூ.517 - ரூ.282
270 - ரூ.564 - ரூ.329...
280 - ரூ.611 - ரூ.376
290 - ரூ.658 - ரூ.423
300 - ரூ.705 - ரூ.470
310 - ரூ.752 - ரூ.517
320 - ரூ.799 - ரூ.564...
330 - ரூ.846 - ரூ.611
340 - ரூ.893 - ரூ.658
350 - ரூ.940 - ரூ.705
360 - ரூ.987 - ரூ.752
370 - ரூ.1034 - ரூ.799...
380 - ரூ.1081 - ரூ.846
390- ரூ.1128 - ரூ.893
400 - ரூ.1175 - ரூ.940
410 - ரூ.1238 - ரூ.1003
420 - ரூ.1301 - ரூ.1066
430 - ரூ.1364 - ரூ.1129
440 - ரூ.1427 - ரூ.1192
450 - ரூ.1490 - ரூ.1255
460 - ரூ.1553 - ரூ.1318
470 - ரூ.1616 - ரூ.1381
480 - ரூ.1679 - ரூ.1444
490 - ரூ.1742 - ரூ.1507
500 - ரூ.1805 - ரூ.1570
500 யூனிட்டுக்கு மேல் மின் கட்டணத்தில் மாற்றமில்லை


0 Comments:
Post a Comment