ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பின்பு வரும் ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு.

ஒன்றாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜூன் நான்காம் தேதி பள்ளிகள் திறப்பு

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today




0 Comments:

Post a Comment