அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6
தமிழ்நாடு ஊரகத்திறனாய்வுத் தேர்வு, டிசம்பர் -2025
TAMIL NADU RURAL STUDENTS TALENT SEACH EXAMINATION (TRUST)
தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிர்த்து) ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 06.12.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.
இணையதளத்தில் இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் 20.012026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணாக்கர்கள் (50 மாணவியர் 50 மாணவர்கள்) தெரிவுப்பட்டியல் இன்று (05.03.2026) வெளியிடப்படுகிறது. இந்த ஊக்கத் தொகைக்கான தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Other Examinations தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் கண்டறியலாம்.
மேலும், இத்தெரிவு பட்டியல், மாணவ மாணவியரின் தகுதி குறித்து பள்ளிக் கல்வி இயக்ககத்தால் உறுதி செய்யப்பட்டு பின்னரே பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Click Here to Download - TRUST - Selection Students List - Dec 2025- Pdf

இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment