TNPL Recruitment 2026 – GM, DGM, Assistant Manager வேலை! ₹2.14 லட்சம் வரை சம்பளம்

          

 TNPL Recruitment 2026 – GM, DGM, Assistant Manager பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு நிறுவனத்தில் வேலை தேடும் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு வெளியாகியுள்ளது. Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) தற்போது General Manager, Deputy General Manager, Assistant Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த TNPL Recruitment 2026 அறிவிப்பின் மூலம் மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி பெற்றவர்கள் Offline மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு சென்னை (Chennai), தமிழ்நாடு பகுதியில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 29 மார்ச் 2026 வரை ஏற்கப்படும்.

Quick Info – முக்கிய தகவல்கள்

Organization: Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)
Post Name: GM, DGM, Assistant Manager
Total Vacancy: 7 Posts
Qualification: BE / B.Tech / M.Sc / MBA / PG Diploma
Salary: ₹31,100 – ₹2,14,790 / மாதம்
Job Location: Chennai, Tamil Nadu
Apply Mode: Offline (via Post)
Application Start Date: 16 March 2026
Last Date to Apply: 29 March 2026
Application Fee: No Fee
Official Website: https://www.tnpl.com

VACANCY

General Manager – 1 Post
Deputy General Manager – 1 Post
Assistant General Manager – 1 Post
Assistant Manager (Cement) – 3 Posts
Assistant Manager (Lab) – 1 Post

Total Vacancies: 7

 கல்வித் தகுதி (Eligibility)

General Manager

  • BE / B.Tech in Chemical Engineering / Chemical Technology / Pulp & Paper Technology
  • அல்லது PG Diploma in Pulp & Paper Technology
  • 29 வருட அனுபவம் தேவை

Deputy General Manager

  • MBA அல்லது PG Diploma in Marketing Management
  • 26 வருட அனுபவம்

Assistant General Manager

  • MBA அல்லது PG Diploma in Marketing Management
  • 23 வருட அனுபவம்

Assistant Manager (Cement)

  • MBA அல்லது PG Diploma in Marketing Management
  • 8 வருட அனுபவம்

Assistant Manager (Lab)

  • M.Sc Chemistry
  • அல்லது BE / B.Tech / PG Diploma in Pulp & Paper Technology

 வயது வரம்பு

தேர்வு முறை (Selection Process)

TNPL Recruitment 2026 தேர்வு நடைமுறை பொதுவாக பின்வருமாறு இருக்கும்:

1️⃣ Written Exam
2️⃣ Interview
3️⃣ Document Verification


🖥️ விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

TNPL Recruitment 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட படிகளை பின்பற்ற வேண்டும்:

1️⃣ TNPL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Application Form download செய்யவும்.

2️⃣ அந்த application form-ஐ print எடுத்து தேவையான தகவல்களை நிரப்பவும்.

3️⃣ தேவையான கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இணைக்கவும்.

4️⃣ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


 முக்கிய தேதி

Last Date to Apply: 29 March 2026


 Application Send Address

Chief General Manager (HR)
Tamil Nadu Newsprint and Papers Limited
No. 67 Anna Salai
Guindy
Chennai – 600032


🔗 Important Links

Official Career Page of TNPL: Website Link
Advertisement for TNPL:  Notification PDF
Application Form for TNPL: Application Form PDF




இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

0 Comments:

Post a Comment