Tamil Nadu Salt Corporation Recruitment 2026 🔥 6 Engineering Jobs | ₹50,000 Salary

          

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – உடனே Apply பண்ணுங்க!

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான Tamil Nadu Salt Corporation புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Engineering qualification உடையவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு 🔥

மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.




📊 Quick Info (சுருக்க தகவல்)

  • 🏢 Organization: Tamil Nadu Salt Corporation
  • 📌 Job Type: Temporary Basis
  • 📊 Vacancies: 06
  • 💰 Salary: ₹35,000 – ₹50,000
  • 📝 Apply Mode: Email
  • 📅 Last Date: 31.03.2026

  • காலியிடங்கள் விவரம்

    • Deputy Manager (Operation & Maintenance) – 01
    • Deputy Manager (Technical) – 01
    • Deputy Manager (Production) – 01
    • Assistant Engineer (Civil) – 01
    • Supervisors – 02

    🎓 கல்வித் தகுதி

    🔹 Deputy Manager Posts:

    • B.E / B.Tech (Electrical / Mechanical / Chemical)
    • 6–7 வருட அனுபவம்

    🔹 Assistant Engineer:

    • B.E / B.Tech (Civil)
    • 6–7 வருட அனுபவம்

    🔹 Supervisor:

    • ITI Fitter + Any Degree
    • 5 வருட அனுபவம்

    🎯 வயது வரம்பு

    • Deputy Manager & AE – 40 வயது
    • Supervisor – 35 வயது

    💰 சம்பளம்

    • Deputy Manager & AE – ₹50,000/-
    • Supervisor – ₹35,000/-

    🧪 தேர்வு முறை

    • Direct Interview (நேர்முகத் தேர்வு மட்டும்)

    📝 விண்ணப்பிக்கும் முறை

    Email: recruitment@tnsalt.com


    📅 முக்கிய தேதி

    • 🔴 Last Date: 31.03.2026

    🔗 முக்கிய லிங்குகள்

    Download Notification PDF

    Application Form


இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

0 Comments:

Post a Comment