நாடு முழுவதும் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் (நிப்ட்) இளநிலை, முதுநிலை, பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம். அந்த வகையில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய அளவிலான நிப்ட் நுழைவுத் தேர்வு வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை https://exams.nta.nic.in/niftee என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in எனும் தளத்தில் அறியலாம்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்லது nift@nta.ac.in எனும் மின்னஞ்சலை மாணவர்கள் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment