இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025 – மாதம் ₹22,000 முதல் ₹2.6 லட்சம் வரை சம்பளம்!

       Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நிறுவனம்: Solar Energy Corporation of India Limited (SECI)
வகை: மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 22
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்ப தொடக்க தேதி: 25.09.2025
விண்ணப்ப கடைசி தேதி: 24.10.2025

காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்

  1. Additional General Manager
    • 💰 சம்பளம்: ₹1,00,000 – ₹2,60,000 /-
    • 📌 காலியிடங்கள்: 01
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 48 வயதுக்கு குறைவாக
  2. Deputy General Manager
    • 💰 சம்பளம்: ₹90,000 – ₹2,40,000 /-
    • 📌 காலியிடங்கள்: 01
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 40 வயதுக்கு குறைவாக
  3. Manager
    • 💰 சம்பளம்: ₹70,000 – ₹2,00,000 /-
    • 📌 காலியிடங்கள்: 02
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 40 வயதுக்கு குறைவாக
  4. Deputy Manager
    • 💰 சம்பளம்: ₹60,000 – ₹1,80,000 /-
    • 📌 காலியிடங்கள்: 10
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 35 வயதுக்கு குறைவாக
  5. Senior Engineer
    • 💰 சம்பளம்: ₹50,000 – ₹1,60,000 /-
    • 📌 காலியிடங்கள்: 05
    • 🎓 தகுதி: B.E / B.Tech
    • 🎂 வயது வரம்பு: 28 வயதுக்கு குறைவாக
  6. Junior Foreman / Supervisor
    • 💰 சம்பளம்: ₹22,000 – ₹80,000 /-
    • 📌 காலியிடங்கள்: 03
    • 🎓 தகுதி: B.E/B.Tech, Diploma, ITI
    • 🎂 வயது வரம்பு: 28 வயதுக்கு குறைவாக

வயது தளர்வு (Age Relaxation)

  • SC / ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PwBD (Gen / EWS) – 10 வருடம்
  • PwBD (SC / ST) – 15 வருடம்
  • PwBD (OBC) – 13 வருடம்

விண்ணப்ப கட்டணம்

Additional GM, DGM, Manager, Deputy Manager, Senior Engineer:

  • ST / SC / Ex-servicemen / PWD – கட்டணம் இல்லை
  • Others – ₹1,000/-

Junior Foreman / Supervisor:

  • ST / SC / Ex-servicemen / PWD – கட்டணம் இல்லை
  • Others – ₹600/-

தேர்வு செய்யும் முறை

  • Screening Test / Written Test
  • Trade Test / Skill Test

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.seci.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

👉Notification: Click Here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment