October Career Guidance - Lesson plan

       Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


IMG_20251007_135652

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது.

 2025-26 ஆம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் -25 மாதம் உயர்கல்வி வழிகாட்டி கற்பிக்கப்பட வேண்டிய பாடத்திட்டம் வாரம் வாரியாக இணைப்பு ( 1 ) இல் கொடுக்கப்பட்டுள்ளது. 


எனவே அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் மூலம் மாணவர்கள் பயனடைவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 இணைப்பு : 1. அக்டோபர் -25 மாத உயர்கல்வி வழிகாட்டி பாடத்திட்டம் .

October Career Guidance - Lesson plan - Download here


October month CG Class Proceeding - Download here


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment