26.08.25 அன்று இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்- 26.08.25 அன்று இயக்

 

26.08.25%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_20250827_121354_0000


26.08.25 அன்று இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்- 

1.  THIRAN செயல்பாடுகள் அனைத்தையும் HM மேற்பார்வை செய்ய வேண்டும்.

2. THIRAN வகுப்பில் ஆசிரியர் - THB பயன்பாட்டை HM உறுதி செய்ய வேண்டும்.

3. THIRAN test முறையாக நடைபெற வேண்டும். தேர்வு முடிந்ததும் செப்டம்பர் முதல் வாரம் EMIS-ல் entry  போட வேண்டும். 

4. வகுப்புகளை கடத்துவது அல்ல. மாணவர்களை அந்தந்த வகுப்பிற்கான  அடிப்படை திறன்களை அடைய வைத்து அனுப்ப வேண்டும் என்பதே நமது ultimate goal.

5. Knowledge based questions மட்டுமல்லாமல் application based, understanding based⁠, MOT, HOT questions கேட்கப்படுவதால் அது சார்ந்த  வினாக்கள் தொடர் பயிற்சி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். SLAS, NAS, NMMS  தேர்வுகளில் இம்மாதிரியான வினாக்களே கேட்கப்படுகின்றன.

6.SLAS low performance பள்ளிகள் காரணம் சொல்வதை விடுத்து விட்டு அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

7. 6 முதல் 8 வகுப்பு வரையிலான focused learners அனைவரின் விவரங்களும் HM கையில் வைத்திருக்க வேண்டும். இம்மாணவர்கள் எத்தனை LO அடைந்துள்ளனர், reading & writing skill performance improvements  பற்றி weekly once ஆசிரியர்களிடம் HM review செய்ய வேண்டும்.

8. காலாண்டு தேர்விற்கு THIRAN மாணவர்களுக்கு Tam, Eng, Maths பாடங்களுக்கு வினாத்தாள் 

அனுப்பப்படும். 

9. THIRAN வகுப்பு பற்றி பெற்றோர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

10. ⁠ மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் star போன்ற reward வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். 

11. ⁠ மாணவர்கள் முன் slow learners, வாசிக்க தெரியாது போன்ற negative words பயன்படுத்தக் கூடாது. Positive approach, appreciation வழங்க வேண்டும்.

12. ⁠Manarkeni app videos,

Kalvi TV videos வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும். 

13. வாசிப்பு இயக்கம் புத்தகம் வாசித்தல், 6-8 தேன் சிட்டு போன்றவற்றை மாணவர்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.

14. ⁠ English 7 பாடவேளையில் 1 பாடவேளை language lab பயன்படுத்த வேண்டும். Focused learners முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

15. ⁠ கனவு ஆசிரியர் புத்தகத்தை அனைத்து ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும்.

16. ⁠ Children's Day special- மாணவர்களின் படைப்புகளை thenchittu@magzine.com website-ல்  share செய்யலாம்.


   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment