திருக்குறள்:
குறள் 397:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
விளக்கம்: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
பழமொழி :
Say well is good, but do well is better.
நல்லதைச் சொல்வது நல்லது; அதை விட நல்லதை செய்வது நல்லது.
இரண்டொழுக்க பண்புகள் :
1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.
2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.
பொன்மொழி :
மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி. -மகாத்மா காந்தி
பொது அறிவு :
01.எந்த நாள் சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 24 (January 24)
02.எந்த நதி பூமத்திய ரேகையை இருமுறை கடக்கிறது?
காங்கோ ஆறு (Congo River)
English words & Tips :
intelligent - clever. விரைவில் புரிந்து கொள்ளும் ஆற்றல்.
wisdom - ability to make sensible decisions with one's knowledge. விவேகம், மதிநுட்பம்
What Is a Common Noun?
- Common Nouns Referring to Human Beings
- Common Nouns Referring to Animals
- Common Nouns Referring to Birds
- Common Nouns Referring to Insects
- Common Nouns Referring to Reptiles
- Common Nouns Referring to Places
- Common Nouns Referring to Things/Objects
- Common Nouns Referring to Ideas
அறிவியல் களஞ்சியம் :
பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை ‘இரட்டைக்கோள்கள்’ என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை. ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்..
ஜூன் 03
உலக மிதிவண்டி நாள்
உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் சூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் "இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை அங்கீகரித்தது
கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த தினம்
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழறிஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்குவகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.
நீதிக்கதை
கிளியின் நட்பு
கதை :
வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது.
அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.
அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.
கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது.
இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.
நீதி :
தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள்
03.06.2025
இன்றைய செய்திகள்
⭐அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
⭐ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்.
⭐ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு.சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
⭐உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் -
விளையாட்டுச் செய்திகள்
🏀ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 7 பேர் பதக்கம் வென்றனர். தொடர் ஓட்ட பந்தயங்களில் 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் சுபா வெங்கடேசன்.
🏀தென்கொரியாவில் நடந்த இத்தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, | 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடம் பெற்றது.
Today's Headlines
TODAY'S HEADLINES
✏ Tamilnadu School Education Department orders temporary appointment of teachers in government schools.
✏ UGC instructs colleges to submit anti-ragging schemes.
✏ Powerful earthquake in Japan. 6.0 hertz is recorded on the Richter scale. Buildings shook due to the powerful Earthquake.
✏In the two-and
a-half-year war in Ukraine, a highest toll of 45,287 Russian soldiers have died in 2024 alone -
SPORTS NEWS
🏀 Out of the 9 athletes from Tamil Nadu who participated in the Asian Athletics Championships, 7 won medals. Subha Venkatesan won 2 medals in the relay races.
🏀 India finished second in the tournament held in South Korea with 24 medals, including 8 gold, 10 silver and 6 bronze.
Covai women ICT_போதிமரம்
Related Posts:
Important Links!
Recent Posts
Categories
- +
- 1 Mark Questions
- 10
- 10th
- 10th 11th 12th Public Exam Time Table 2020 Tamilnadu Schools
- 10th 11th 12th Public Exam Time Table 2022 Tamilnadu Schools
- 10th 11th 12th Public Exam Time Table 2023 Tamilnadu Schools
- 10th 11th 12th Public Exam Time Table 2024 Tamilnadu Schools
- 10th 11th 12th Public Exam Time Table 2025 Tamilnadu Schools
- 10th 11th 12th Public Exam Time Table 2026 Tamilnadu Schools
- 10th English Medium Study Materials
- 10th English Study Materials
- 10th First Mid Term Table Time Table
- 10th First Revision Test Time Table
- 10th French Study Materials
- 10th Half Yearly Exam Question Papers with Answer Keys Download
- 10th Materials
- 10th Maths Study Materials
- 10th Practical Question Papers Books and Study Materials
- 10th PTA Book Model Question Papers and Answer Keys
- 10th Public Exam 2020 - 2021 Time Table
- 10th Public Exam 2021 - 2022 Time Table
- 10th Public Exam 2022 Question Papers and Answer Keys Download
- 10th Public Exam 2024 Question Papers and Answer Keys Download
- 10th Public Exam 2025 Question Papers and Answer Keys Download
- 10th Public Exam July 2022 Question Papers Answer Keys Download
- 10th Public Exam July 2023 Question Papers Answer Keys Download
- 10th Public Exam March 2020 Question Papers Answer Keys Download
- 10th Public Exam March 2022 Question Papers Answer Keys Download
- 10th Public Exam September 2020 Question Papers Answer Keys Download
- 10th Public Exam Time Table 2024
- 10th Quarterly Exam Question Papers with Answer Keys Download
- 10th Science Study Materials
- 10th Second Mid Term Test Time Table
- 10th Second Revision Test Time Table
- 10th Social Science Study Materials
- 10th Study Materials
- 10th Tamil Medium Study Materials
- 10th Tamil Study Materials
- 10th Telugu Study Materials
- 10th Third Mid Term Test Time Table
- 10th Third Revision Test Time Table
- 10th Urdu Study Materials
- 11th
- 11th Accountancy Study Materials
- 11th Accounting Practical Study Materials
- 11th Arabic Study Materials
- 11th Biology Study Materials
- 11th BME Science Study Materials
- 11th Botany Study Materials
- 11th Business Maths Study Materials
- 11th Chemistry Study Materials
- 11th Commerce Study Materials
- 11th Computer Applications Study Materials
- 11th Computer Science Study Materials
- 11th Computer Technology Study Materials
- 11th Economics Study Materials
- 11th Employability Skills Study Materials
- 11th English Medium Study Materials
- 11th English Study Materials
- 11th First Mid Term Test Time Table
- 11th First Revision Test Time Table
- 11th French Study Materials
- 11th Half Yearly Exam Question Papers with Answer Keys Download
- 11th History Study Materials
- 11th materials
- 11th Maths Study Materials
- 11th Micro Biology Study Materials
- 11th Physics Study Materials
- 11th Political Science Study Materials
- 11th Practical Question Papers Books and Study Materials
- 11th Public Exam 2020 - 2021 Time Table
- 11th Public Exam 2020 Question Papers and Answer Keys Download
- 11th Public Exam 2021 - 2022 Time Table
- 11th Public Exam 2022 Question Papers and Answer Keys Download
- 11th Public Exam 2023 Question Papers and Answer Keys Download
- 11th Public Exam 2024 Question Papers and Answer Keys Download
- 11th Public Exam 2025 Question Papers and Answer Keys Download
- 11th Public Exam Time Table 2024
- 11th Quarterly Exam Question Papers with Answer Keys Download
- 11th Second Mid Term Test Time Table
- 11th Second Revision Test Time Table
- 11th Study Materials
- 11th Tamil Medium Study Materials
- 11th Tamil Study Materials
- 11th Telugu Study Materials
- 11th Third Mid Term Test Time Table
- 11th Third Revision Test Time Table
- 11th Urdu Study Materials
- 11th Vocational Study Material English Medium
- 11th Vocational Study Materials
- 11th Zoology Study Materials
- 12 Accountancy Study Materials
- 12 Study Materials
- 12 Time Table
- 12th
- 12th Accountancy Study Materials
- 12th Agriculture Study Materials
- 12th All Exam Time Table
- 12th Biology Study Materials
- 12th BME Study Materials
- 12th Botany Study Materials
- 12th Business Maths Study Materials
- 12th Chemistry Study Materials
- 12th Commerce Study Materials
- 12th Computer Applications Study Materials
- 12th Computer Science Study Materials
- 12th Computer Technology Study Materials
- 12th Economics Study Materials
- 12th Employability Skills Study Materials
- 12th English Medium Study Materials
- 12th English Study Material
- 12th First Mid Term Test Time Table
- 12th First Mid Term Time Table
- 12th First Revision Test Time Table
- 12th French Study Materials
- 12th Half Yearly Exam Question Papers with Answer Keys Download
- 12th History Study Materials
- 12th Materials
- 12th Maths Study Materials
- 12th Micro Biology Study Materials
- 12th Nursing General Study Materials
- 12th PET Study Materials
- 12th Physics Study Materials
- 12th Political Science Study Materials
- 12th Practical Question Papers Books and Study Materials
- 12th PTA Book Model Question Papers and Answer Keys
- 12th Public Exam 2020 - 2021 Time Table
- 12th Public Exam 2020 Question Papers Answer Keys Download
- 12th Public Exam 2021 - 2022 Time Table
- 12th Public Exam 2021 Question Papers Answer Keys Download
- 12th Public Exam 2022 Question Papers Answer Keys Download
- 12th Public Exam 2023 Question Papers Answer Keys Download
- 12th Public Exam 2024 Question Papers Answer Keys Download
- 12th Public Exam 2025 Question Papers Answer Keys Download
- 12th Public Exam Time Table 2024
- 12th Quarterly Exam Question Papers with Answer Keys Download
- 12th Second Mid Term Test Time Table
- 12th Second Revision Test Time Table
- 12th Study Materials
- 12th Tamil Medium Study Materials
- 12th Tamil Study Materials
- 12th Telugu Study Materials
- 12th Third Mid Term Test Time Table
- 12th Third Revision Test Time Table
- 12th Urdu Study Materials
- 12th Zoology Study Materials
- 1st Mid Term Exam Question Papers and Answer Keys
- 1st Study Materials
- 1st to 5th Standard
- 2019
- 2020 - 2021
- 2020-2021
- 2nd Mid Term Exam Question Papers and Answer Keys
- 2nd Mid Term Test Syllabus
- 2nd Mid Term Test Time Table
- 2nd Study Materials
- 3rd Mid Term Exam Question Papers and Answer Keys
- 3rd Mid Term Time Table
- 3rd Study Materials
- 4th Study Materials
- 5th 8th Public Exam Time Table 2020 Tamilnadu Schools
- 5th Public Exam 2020 Question Papers Answer Keys Download
- 5th Study Materials
- 6th English Study Materials
- 6th Maths Study Materials
- 6th Second Mid Term Test Time Table
- 6th Study Materials
- 6th to 8th Standrad
- 7th English Study Materials
- 7th Pay Commission GO
- 7th Second Mid Term Test Time Table
- 7th Study Materials
- 8th Annual Exam Question Papers Download
- 8th English Study Materials
- 8th Half Yearly Exam Question Papers with Answer Keys Download
- 8th maths Study Matherials
- 8th Public Exam 2020 Question Papers Answer Keys Download
- 8th Public Exam Question Papers Answer Keys Download
- 8th Quarterly Exam Question Papers with Answer Keys Download
- 8th Second Mid Term Test Time Table
- 8th Study Materials
- 9th
- 9th Annual Exam 2020 - 2021 Time Table
- 9th Annual Exam Question Papers Download
- 9th English Second Mid Term Exam Study Materials
- 9th First Mid Term Test Time Table
- 9th First Revision Test Time Table
- 9th Half Yearly Exam Question Papers with Answer Keys Download
- 9th Maths Study Materials
- 9th Quarterly Exam Question Papers with Answer Keys Download
- 9th Second Mid Term Test Time Table
- 9th Second Revision Test Time Table
- 9th Study Materials
- 9th Tamil Second Mid Term Exam Study Materials
- 9th Third Mid Term Test Time Table
- 9th Third Revision Test Time Table
- aaaa
- Achievement Test Questions and Answer Keys
- Admission Age Limit
- All in One
- All Study Materials
- Android Apps
- Annual Exam 2020 - 2021 for Classes 9
- Annual Exam Time Table
- Annual Public Exam Syllabus
- answer key
- Answer Keys
- Assignments
- bbbb
- BEO Exam Study Materials
- BEO TRB Exam - Study Materials Question Paper Answer Keys Download
- Best Study Materials
- Bridge Course Worksheets
- Brilliant Guides
- BRTE Exam Study Materials
- c
- cbse
- cbse 10th
- CBSE 10th Board Exam 2019 - Date Sheet Download
- CBSE 10th Board Exam 2023 - Date Sheet Download
- cbse 12th
- CBSE Exam
- CBSE School Books Download
- CBSE Study Materials
- CBSE Syllabus
- cce
- Cellphone
- Centum Question Paper
- Centum Team
- CLAT Study Materials
- CLUB Activities
- CM Cell Reply
- Computer Instructor Trb Exam
- Corona
- COURT NEWS
- cps
- CRC Dates
- Creative Questions Team
- CTET Study Materials
- CUET
- dddd
- DEO Exam - Syllabus Study Materials Question Paper Answer Keys Download
- Departmental Exam
- Dhosth Guides
- Diamond Guides
- Dolphin Guides
- Don Guides
- Downloads
- Drawing Teacher Study Materials
- EC Loyola Guides
- eeee
- Elections
- EMIS
- EMIS - New Update School Monthly Report Added
- Employment News
- Ennum Ezhuthum
- Epayroll
- exam time table
- Excel Guides
- Express Pay Order
- ffff
- Forms & Proposals
- Full Marks Guides
- Functions
- Ganga Guides
- Gem Guides
- General News
- GO's
- Govt Rules
- Guides
- Guru Awards
- Half Yearly Exam Questions
- Half Yearly Exam Syllabus
- Half Yearly Exam Tiem Table Syllabus Question Papers with Answer Keys Download
- Half Yearly Exam Time Table
- Half Yearly Exam Time Table Syllabus Question Papers with Answer Keys
- Health Tips
- Holidays Calendar 2020
- Holidays Calendar 2022
- Holidays Calendar 2024
- How To?
- ICSE Class 10
- Ideal Guides
- IFHRMS
- Important Links
- Independence Day
- Internal Assessment
- IT Tax Forms
- ITK
- Jayakumar Guides
- JEE Exam Study Materials
- Junior Senior
- Kalaithiruvizha
- Kalanjiyam
- Kalvi TV
- Kanavu Aasiriyar
- Karpom Ezhuduvom
- Kavimani Guides
- KSJ Sudaroli Guides
- LAB Assistant Exam Syllabus Study Materials Question Papers Answer Keys
- Lab Asst
- Learning Outcomes
- Learning Outcomes Questions
- Lesson Plan / Notes of Lesson
- Local Holiday
- Magizhini Guides
- Meems
- Mega One
- Mercury Guides
- Mid Term Exam Questions
- Modules
- Monthly Test Question Papers and Answer Keys
- Motivational Test Questions
- Naan Mudhalvan
- NAS
- NEET
- NEET Exam
- NEET Exam Study Materials
- neet videos
- NHIS
- NMMS
- NTSE Exam Study Materials
- Official answer key
- One Man Commission
- Online Books
- Online Test
- Oonjal
- padasa
- Padasalai Matrimony
- Padasalai Today News
- Padasalai Videos
- Panel
- Pay matrix
- Penguin Guides
- Periodical Assessment
- PG TRB Materials
- PGTRB Computer Science Study Materials
- PGTRB Maths Latest Study Materials
- PGTRB Physics Latest Study Materials
- PGTRB Tamil Study Materials
- PGTRB Accountancy Latest Study Materials
- PGTRB Biology Latest Study Materials
- PGTRB Business Maths Latest Study Materials
- PGTRB Chemistry Previous Year Questions
- PGTRB Commerce Latest Study Materials
- PGTRB Commerce Previous Year Questions
- PGTRB Computer Science Previous Year Questions
- PGTRB Computer Technology Latest Study Materials
- PGTRB Economics Latest Study Materials
- PGTRB Economics Previous Year Questions
- PGTRB English Latest Study Materials
- PGTRB English Previous Year Questions
- PGTRB Geography Previous Year Questions
- PGTRB History Latest Study Materials
- PGTRB History Previous Year Questions
- PGTRB Materials
- PGTRB Maths Previous Year Questions
- PGTRB Physics Previous Year Questions
- PGTRB Psychology Study Materials
- PGTRB Study Materials
- PGTRB Syllabus
- PGTRB Tamil Previous Year Questions
- Poll
- Polytechnic Study Materials
- Polytechnic TRB Chemistry Previous Year Questions
- Polytechnic TRB Chemistry Study Materials
- Polytechnic TRB Computer Science Study Materials
- Polytechnic TRB CSE Previous Year Questions
- Polytechnic TRB CSE Study Materials
- Polytechnic TRB ECE Previous Year Questions
- Polytechnic TRB ECE Study Materials
- Polytechnic TRB English Previous Year Questions
- Polytechnic TRB English Study Materials
- Polytechnic TRB GK Previous Year Questions
- Polytechnic TRB GK Study Materials
- Polytechnic TRB Maths Previous Year Questions
- Polytechnic TRB Maths Study Materials
- Polytechnic TRB Physics Previous Year Questions
- Polytechnic TRB Physics Study Materials
- Polytechnic TRB Study Materials & Previous Year Questions
- Polytechnic TRB Tamil Previous Year Questions
- Polytechnic TRB Tamil Study Materials
- Pothigai Guides
- Pray
- Prey
- Proceedings
- PTA Question Papers
- Public Exam Question Papers
- Public Exam Result
- Quarterly Exam Syllabus
- Quarterly Exam Time Table
- question papers
- Rain
- Rasi Guides
- Rasipalan
- Reduced Syllabus 2021
- Republic Day
- Results
- Revision Exam Time Table
- Revision Test
- Revision Test Question Papers
- Revision Test Syllabus
- RH RL List
- RTI
- Sai Guides
- SCHOOL NEWS
- SEAS
- Selection Guides
- SET Exam Study Materials
- Shri Krishna Guides
- Shubamela
- SI Exam Study Materials
- SLAS Test
- Slip Test Questions with Answer Keys
- SMC
- Social Medias
- Special
- Special Articles
- Study Tips
- Subject Wise Question Papers Answer Keys
- Submit Your Study Materials Here
- Sura Guides
- Surya Guides
- Syllabus
- Syllabus 2024-2025
- Syllabus 2025-2026
- Tamilnadu School Books Download
- Teachers Job Portal
- Team
- Temp Cloud
- Term 1 Exam Questions with Answer Keys
- Term 1 Exam Syllabus
- Term 2 Exam Questions with Answer Keys
- Term 2 Exam Syllabus
- Term 2 Exam Time Table
- Term 3 Exam Questions with Answer Keys
- Term 3 Exam Syllabus
- TET
- TET - How to Study - tips
- TET All Subjects Mixed Study Materials
- TET Free Online Tests
- TET Materials
- TET Paper 1 - 2012 - Previous Year Questions & Answer Keys Download
- TET Paper 1 - 2012 (Re) - Previous Year Questions & Answer Keys
- TET Paper 1 - 2013 - Previous Year Question Papers & Answer Keys Download
- TET Paper 1 - 2017 - Previous Year Question Papers & Answer Keys
- TET Paper 1 - 2019 - Previous Year Questions & Answer Keys
- TET Paper 1 - English Study Materials
- TET Paper 1 - EVS Study Materials
- TET Paper 1 - Maths Study Materials
- TET Paper 1 - Psychology & Child Development - Study Materials
- TET Paper 1 - Tamil Study Materials
- TET Paper 2 - 2012 - Previous Year Questions & Answer Keys
- TET Paper 2 - 2012 (Re) - Previous Year Questions & Answer Keys
- TET Paper 2 - 2013 - Previous Year Question Papers & Answer Keys
- TET Paper 2 - 2017 - Previous Year Question Papers & Answer Keys
- TET Paper 2 - English Study Materials
- TET Paper 2 - Maths Study Materials
- TET Paper 2 - Psychology & Child Development Study Materials
- TET Paper 2 - Science Study Materials
- TET Paper 2 - Social Study Materials
- TET Paper 2 - Tamil Study Materials
- TET Papers 1 & 2 - Study Materials and Previous Year Question Papers and Answer Keys
- TET Study Materials
- TET Videos
- Text Books
- Then Chittu
- Thiranarith Thervu
- Time Table 2025
- Tirupati
- TLM
- tn police exam study materials
- TNBE Study Material
- TNCMTSE Exam
- TNEA
- TNEB Study Materials
- TNPSC MATERIAL
- TNPSC NEWS
- TNPSC Study Materials
- TNSchools Online Quiz
- TNSGT Exam Study Materials
- tntet 2017
- TNTET 2019
- TNTET Study Materials
- TNUSRB Police Exam Answer Keys
- Toppers Answer Sheets
- Transfer
- Trust Exam Study Materials
- TTSE Exam
- UGTRB Study Materials
- Unit Test Question Papers and Answer Keys
- Video Study Materials
- Vote
- Way To Success Guides
- Whatsapp Groups
- Whatsapp Share
Pages
Labels
Bot
72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!
Total Pageviews
725374670
- 10th, 11th, 12th - First Revision Test 2022 - Question Papers & Answer Keys Download
- Latest 8th Study Materials - Tamil Medium & English Medium - Sura Guides ( Based on New Syllabus )
- 11th / +1 / Plus One - Public Exam March 2020 - Question Papers & Answer Keys & Time Table Download
Copyright © 2025 Padasalai.Net - No.1 Educational Website | Powered by Blogger
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...