IFHRMS - Income Tax February 2025 projection report release
வருà®®ான வரி February 2025 projection report வெளியிடப்பட்டுள்ளது.
IFHRMS - Income Tax February 2025 projection report release
வருà®®ான வரி சரி பாà®°்க்க வேண்டி இருப்பின் சரிபாà®°்த்துக் கொள்ளலாà®®்.
பிப்ரவரி à®®ாதம் வரை வருà®®ான வரி & 4% Cess பிடித்தம் செய்த விவரம் காட்டுà®®். à®®ேலுà®®் balance tax 0 என்à®±ு காட்டுà®®் .
IFHRMS - வருà®®ான வரிப்பிடித்தம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு Feb 2025
IFHRMS - Latest UPDATE Regarding Income Tax Deduction
2024-25 நிதி ஆண்டிà®±்கான வருà®®ானவரித் தொகை à®®ுà®´ுவதுà®®ாக பிடித்தம் செய்யப் பட்டு விட்டதா? என்பதை IFHRMS à®®ூலம் சுலபமாக கண்டறியலாà®®்.
👉Open Google
👉Type IFHRMS and search
👉Select களஞ்சியம் Website
👉Input Your IFHRMS User ID and Password
👉Select eServices ( HR & Fin)
👉Select employee self service
👉Select Reports ( Top of the Menu ICONS )
👉Choose Incometax projection Report self service
👉Input Feb-2025 and select the same below
👉And then select Continue
👉Finally submit
👉Click OK
👉Click Monitor Request Status
👉Selec View Output (HTML format)
👉இதில் இந்த வருடத்திà®±்கான à®®ொத்த சம்பளத்தொகை.
இந்த தொகைக்கு இந்த வருடத்திà®±்கு பிப்ரவரி 2025 வரை IFHRMS à®®ூலம் கட்டிய வருà®®ான வரி தொகை விவரம் இருக்குà®®்.
Balance tax என்பதில் 0 என இருந்தால், நீà®™்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டிà®±்கான வருà®®ான வரி & 4% Cess à®®ுà®´ுà®®ையாக செலுத்தி விட்டீà®°்கள் என புà®°ிந்து கொள்ளலாà®®்.
Link...👇
https://www.karuvoolam.tn.gov.in/
0 Comments:
Post a Comment