SLAS -à®®ாதிà®°ித் தேà®°்வு வினாத்தாள் பதிவிறக்கம்
அனைத்து அரசு /அரசு உதவி பெà®±ுà®®் தொடக்க ,நடுநிலை ,உயர்நிலை மற்à®±ுà®®் à®®ேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 3, 5 மற்à®±ுà®®் 8ஆம் வகுப்பு à®®ாணவர்களுக்கு SLAS தேà®°்வு நடைபெà®± உள்ளது.
SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய à®®ாதிà®°ி வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்து à®®ாணவர்களுக்கு பயிà®±்சி அளிக்க அனைத்து தலைà®®ை ஆசிà®°ியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிà®±ாà®°்கள்.
à®®ாதிà®°ி வினாத்தாள்கள் மற்à®±ுà®®் விடை குà®±ிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்
à®®ாதிà®°ி வினாத்தாள் 1 -13.01.2025
à®®ாதிà®°ி வினாத்தாள் 2 - 20.01.2025
à®®ாதிà®°ி வினாத்தாள் 3 -27.01.2025
விடைக்குà®±ிப்புகள் 1,2,3- 30.01.2025
வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிà®®ுà®±ைகள்.
⬇️
Username and password
⬇️
HM/class teacher login id
⬇️
Descriptive
⬇️
Download Question paper
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:
Post a Comment