டிசம்பர் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு .! - Agri Info

Adding Green to your Life

November 18, 2024

டிசம்பர் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு .!

 Local%20holiday

அடுத்த மாதம் டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அந்த ஒரு நாள் மட்டும்  உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment