பள்ளிக்கல்வி - அமைச்சுப்பணி 15.03.2023 அன்றுள்ளவாறு உதவியாளர்களுக்கான பதவி உயர்வு அறிவிப்பு. - Agri Info

Adding Green to your Life

November 5, 2024

பள்ளிக்கல்வி - அமைச்சுப்பணி 15.03.2023 அன்றுள்ளவாறு உதவியாளர்களுக்கான பதவி உயர்வு அறிவிப்பு.

 

IMG_20241104_221724

15.03.2023 - ன்படியான தேர்ந்தோர் பட்டியலில் வரிசை எண் . 1 முதல் 53 வரை உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கும் பொருட்டு 05.11.2024 அன்று காலை 11.00 மணி அளவில் GOOLE MEET LINK மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது . GOOLE MEET LINK பின்னர் அனுப்பப்படும்.

எனவே , சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டத்தை சார்ந்த வ.எண் . 1 முதல் 53 வரை உள்ள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

கலந்தாய்வு (Google Meet)  பதவி உயர்வு பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் கடிதம்.pdf

👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment