தற்போது அக்டோபர் -2024 க்கான ஊதியப் பட்டியல் களஞ்சியம் செயலியில் வெளியிடப்பட்டுள்ளது.
October-2024 Payslip has been published on Kalanjiyam app
களஞ்சியம் செயலியில் அவரவர் October மாத Payslip Download செய்து ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும்,
அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான CPS பிடித்தம் மற்றும் வருமானவரி தொகை பிடித்த மாற்றம் போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment