பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2024
திà®°ுக்குறள்
பால் : பொà®°ுட்பால்
அதிகாà®°à®®்:கல்வி
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிà®±்க அதற்குத் தக.
பொà®°ுள்:கற்கத் தகுந்த நூல்களைக் குà®±்றமறக் கற்க வேண்டுà®®்; அவ்வாà®±ு கற்à®± பிறகு கற்à®± கல்விக்குத் தக்கவாà®±ு நெà®±ியில் நிà®±்க வேண்டுà®®்.
பழமொà®´ி :
The face is index of the mind
அகத்தின் அழகு à®®ுகத்திலே தெà®°ியுà®®்.
இரண்டொà®´ுக்க பண்புகள் :
*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.
*கல்வி ஒன்à®±ே என்னை உயர்த்துà®®். எனவே நன்கு படிப்பேன்.
பொன்à®®ொà®´ி :
உலகை à®®ாà®±்à®±ுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய à®®ிகவுà®®் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. --நெல்சன் மண்டேலா
பொது à®…à®±ிவு :
1)தேசிய கீதத்தை எழுதியவர் யாà®°்?
ரவீந்திரநாத் தாகூà®°்
2) தமிà®´்த்தாய் வாà®´்த்துப் பாடலை எழுதியவர் யாà®°்?
மனோன்மணீயம் பெ. சுந்தரனாà®°்
English words & meanings :
Appease- சமாதானம்,
Conciliate-சமரசம்
வேளாண்à®®ையுà®®் வாà®´்வுà®®்:
"உழுதுண்டு வாà®´்வாà®°ே வாà®´்வாà®°் மற்à®±ெல்லாà®®் தொà®´ுதுண்டு பின்செல்பவர்"
இந்த குறள் உழவின் à®®ேன்à®®ையை நமக்கு உணர்த்துகிறது. தினமுà®®் à®’à®°ு செய்தி நாà®®் வேளாண்à®®ைக் குà®±ித்து காண்போà®®்
ஜூன் - 10 இன்à®±ு
சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்
சுந்தர் பிச்சை என்à®±ு à®…à®±ியப்படுà®®் பிச்சை சுந்தரராசன் (பிறப்பு: சூன் 10, 1972), இந்திய à®…à®®ெà®°ிக்க வாà®´் கணினி தொà®´ில் நுட்ப à®®ேலாளர் ஆவாà®°். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்à®±ுà®®் அதன் துணை நிà®±ுவனமான கூகுள் à®®ுதன்à®®ை செயல் அலுவலர் ஆவாà®°். சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தாà®°். இவர் கூகிள் வாடிக்கையாளர் à®®ென்பொà®°ுள் தயாà®°ிப்புகள் தொகுப்பில்
à®®ுக்கிய பங்கு வகித்தாà®°். தற்போது கூகிள் நிà®±ுவனத்தின் தலைà®®ை செயல் அதிகாà®°ியாக பணியாà®±்à®±ுகிà®±ாà®°். 2013 ஆம் ஆண்டு à®®ாà®°்ச் 13 ஆம் நாள் ஆன்டி à®°ூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்à®°ாய்டு பிà®°ிவிà®±்குà®®் சேà®°்த்து தலைவரானாà®°்.
நீதிக்கதை
கண்ணன் à®®ாடி குடியிà®°ுப்பில் வசித்து வந்தான். அவன் தங்கியிà®°ுக்குà®®் வீட்டிà®±்கு à®®ேல் வேà®±ு வீடு இல்லை. ஆதலால் வெப்பம் கீà®´ிறங்கியது. கண்ணனுக்கு அந்த வீட்டில் à®®ிகவுà®®் வியர்வை அதிகமாக இருந்தது. வேà®±ு வீடு à®®ாறலாà®®் என்à®±ாலுà®®் எங்கு சென்à®±ாலுà®®் இதே நிலைà®®ைதான். கண்ணனின் பெà®±்à®±ோà®°் கிà®°ாமத்தில் வசித்து வந்தனர். அவனுக்கு கிà®°ாமத்திà®±்கு சென்à®±ு வர வேண்டுà®®் என்à®±ு தோன்à®±ியதால் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிà®±்கு சென்à®±ான். அப்போது அவன் பெà®±்à®±ோà®°ிடம் அவன் இருக்குà®®் வீட்டையுà®®் வெயிலையுà®®் பற்à®±ி எடுத்துச் சொன்னான். கிà®°ாமத்தில் அவன் இருக்குà®®் வீட்டின் பின் புறத்தில் பெà®°ிய தோப்பு இருந்தது. à®®ுà®´ுவதுà®®் தென்னை மரம் , பனை மரம் என்à®±ு வெயில் இருப்பதே தெà®°ியாது.
எதனால் இந்த காலத்தில் வெப்பம் இவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்à®±ு யோசித்தான். பருவம் à®®ாà®±ியுள்ளதையுà®®் சிந்தித்தான். நம் வீட்டில் இருப்பது போல் நகரங்களில் மரங்கள் அதிகமாக கிடையாது. அப்படியே வளர்ந்தாலுà®®் அதை வெட்டி à®…à®™்கு à®’à®°ு வீடு கட்டி விà®±்பனை செய்து விடுகின்றனர். இதனால் பூà®®ியில் வெப்பம் அதிகரித்து பனி மலைகள் உருக ஆரம்பித்து விட்டன. மழை பெய்வதுà®®் குà®±ைந்து விட்டது.
பருவத்தில் பெய்யுà®®் மழையே à®…à®®ிà®´்தமாகுà®®். அந்த காலத்தில் அந்த à®…à®®ிà®´்தத்தை நம் à®®ுன்னோà®°்கள் சுவைத்தனர். நாà®®ுà®®் இனி மரம் வளர்த்து உரிய காலத்தில் மழை பெà®±ுவோà®®்.புவி வெப்பமாவதைக் குà®±ைப்போà®®்!!
இன்à®±ைய செய்திகள் - 10.06.2024
* அரசுப் பணிக்கான குà®°ூப் 4 தேà®°்வு நேà®±்à®±ு (ஜூன் 9) நடைபெà®±்றது. வினாத்தாளில் தமிà®´் பகுதி தவிà®°்த்து இதர கேள்விகள் எளிà®®ையாக இருந்ததாக தேà®°்வர்கள் தெà®°ிவித்துள்ளனர்.
* சைபர் கிà®°ைà®®் விசாரணையில் கோவை à®®ாநகர காவல் துà®±ையினர் à®®ாநிலத்தில் à®®ுதலிடம்.
* தமிà®´்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெà®±ிà®®ுà®±ை வெளியீடு.
* பிரதமர் à®®ோடி பதவியேà®±்பு விà®´ா: 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வருகை.
* நாà®°்வே செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்.
* இந்தியாவின் கோலியுà®®், புà®®்à®°ாவுà®®் ஆட்டத்தின் போக்கை à®®ாà®±்à®±ுவதில் வல்லவர்கள் என பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஃபவாத் ஆலம் தெà®°ிவித்துள்ளாà®°்.
Today's Headlines
* Group 4 exam for government jobs was held yesterday (June 9). The candidates said that apart from the Tamil language other questions were easy.
* Coimbatore police ranks first in our state in the cybercrime investigation.
* New Medical Insurance Scheme Guidelines for Tamil Nadu Government Employees and Pensioners were released.
* PM Modi Inauguration Ceremony: Chiefs of seven countries came to Delhi
* Norway Chess Series: 3rd place for Pragnananda.
* Pakistan all-rounder Fawad Alam said that India's Kohli and Bumrah are capable of changing the course of the game.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment